வசூலில் பிரமாண்ட சாதனை படைத்த ருத்ரமாதேவி!!
அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் ஹீரோக்களுக்கு நிகராக தரமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ருத்ரமாதேவி வசூல் சாதனை செய்துள்ளது.
இப்படம் முதல் வார முடிவில் ரூ...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலங்கினார் சினேகா- தேற்றினார் பிரசன்னா!!
புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை நேற்று திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு...
சினிமாவுக்கு திரும்பும் சினேகா!!
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் அது சினேகா தான். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே.இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை...
எந்திரன் 2வில் இவர்தான் சூப்பர் ஸ்டாரின் ஜோடியா??
ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் பிரம்மாண்டத்தில் உச்சமாக இருந்தது. இப்போது எந்திரன் 2 தயாராக இருக்கிறது. இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு தொடங்கிவிட்டது.
ரஜனி அடுத்து படத்தில் இசை...
ஒளிப்பதிவாளர் நட்டியுடன் இணையும் மங்காத்தா நாயகி!!
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராகவும் வெற்றிபெற்று வருபவர் நட்டி. இவர் சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு புலி படத்தில் ஒளிப்பதிவு செய்வதில் பிஸியாக இருந்து வந்தார்.தற்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
புதுமுக இயக்குனர்...
அடுத்த ஜென்மத்தில் உன் மகளாக பிறக்க வேண்டும். பிரபல நடிகரிடம் தெரிவித்த ஆச்சி மனோரமா!!
ஆச்சி மனோரமாவின் இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே வருத்தம் தான். இவரின் இறுதி சடங்கில் கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, கமல், அஜித், விஜய், என அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும்...
ஆச்சி மனோரமாவின் உடல் தகனம் : காணமுடியாத இறுதிக் காட்சிகள்!!(காணொளி)
பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக வைத்தியாசாலையில் உயிர் இழந்தார். இவருக்கு வயது 78. அவரது உடல் நேற்று இரவு 7 மணியளவில் மைலாப்பூர் கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவர் திருவாரூர் மாவட்டம்...
படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத நடிகர்!!
பிரஜன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இதில் பிரஜனுடன் ரிச்சர்ட், நிஷாந்த் ஆகிய நாயகர்களும், அஸ்மிதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த...
பெண் சிவாஜி மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள் : நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா!!
நகைச்சுவை அரசியை தமிழகம் இழந்து விட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மனோரமா உறுப்பினர் போலத்தான். கிட்டத்தட்ட தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து விட்டது போன்ற உணர்வில் தமிழகம் தத்தளிக்கிறது.
நகைச்சுவை அரசி மனேராமா பற்றிய...
கின்னஸ் சாதனை நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!!
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி´ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக...
அஜித் பிரியாணியை ஸ்ருதி சாப்பிட மறுத்தது ஏன்? வெளிவந்த தகவல்!!
அஜித் தன் படப்பிடிப்பில் இருப்பவர்கள் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொள்வார். அனைவருக்கும் ஒரு நாள் பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார்.
அப்படி ஒரு நாள் அஜித் செய்து கொடுத்த பிரியாணியை ஸ்ருதிஹாசன் சாப்பிட மறுத்து விட்டாராம்....
சிம்புவிற்கு இதுக்கூட தெரியாதா? விஷால் அதிரடி !!
சிம்பு நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக நிற்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன் விஷாலை திட்டிய வீடியோவையும் நாம் பார்த்திருப்போம்.இதில் விஷால் தன் சொந்த பிரச்சனைக்காக...
புலியை ஓரங்கட்டிய ருத்ரமாதேவி
ருத்ரமாதேவி திரைப்படம் தான் அனுஷ்காவின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படம். அதாவது, சோலோ ஹீரோயினாக அனுஷ்கா நடித்த அதிக பட்ஜெட் இந்த ருத்ரமாதேவி.இப்படம் தெலுங்கில் இன்றும், தமிழில் அடுத்த வாரமும் ரிலிஸ்...
நடிகையின் மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!!
ஸ்ரீதேவியின் மகள் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது. ஆனால் ஸ்ரீதேவி அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தற்போது அவரது இரண்டாவது மகள் குஷி...
இணையத்தள வரலாற்றில் உலக சாதனை படைத்த வேதாளம் டீசர்!!
வேதாளம் படத்தின் டீசர் தான் இன்றைய தலைப்புச் செய்தியே. அஜித் ரசிகர்கள் அனைவரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆனால், இந்த டீசர் சத்தமில்லாமல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுநாள் வரை பொப்...
அனைவரையும் கண்ணீர் விட வைத்த எஸ்.ஜே.சூர்யா!!
வாலி, குஷி, நியூ என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் சில காலம் இயக்கத்திற்கு விடைக்கொடுத்தார்.பின் மீண்டும் இவர் இயக்கி நடித்த இசை திரைப்படம்...
















