சிகரம் தொட்ட கமல்!!
பாபநாசத்தின் வெற்றிக்கு பிறகு கமலிடம் ஏராளமான மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தான் சார்ந்திருக்கும் துறைப் பற்றியும் ஏராளமான விடயங்களில் தன் கருத்தை பதிவு செய்து வருகிறார். அத்துடன் அதற்கான...
தன் ரகசியத்தை அம்பலப்படுத்தினார் ஸ்ரீதேவி!!
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தன் வெற்றிக் கொடியை நாட்டிய நடிகை ஸ்ரீதேவி புலி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார்.
அதுவும் வித்தியாசமான வில்லியாக. வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும்...
விஷால் வேட்புமனு தாக்கல் : ஆதரவாக திரண்ட திரையுலக நட்சதிரங்கள்!!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் திகதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று...
தனியார் தொலைக்காட்சி மீது நடிகை புகார்!!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர்,...
இரகசிய திருமணம் செய்துகொண்டார் நடிகை இலியானா!!
தமிழில் ‘கேடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா. ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவருக்கும்...
விக்னேஷ் – நயன்தாரா காதல் விவகாரம்!!
போடா போடி என்கிற மாபெரும் தோல்விப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை நம்பி தனது பேனரில் நானும் ரௌடி தான் பட வாய்ப்பை கொடுத்துள்ளார் தனுஷ்.
அப்படத்தின் நாயகி நயன்தாராவுடன் காதலில் கட்டுண்டு கிடப்பதாகவும்...
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் போர்க்களத்தில் ஒரு பூ படம் திரையிடப்பட்டது
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது...
விஜய், நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!!
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து...
ஐ.எஸ்.எல். தூதராக நடிகர் தனுஷ் நியமனம்!!
8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் திகதி முதல் டிசம்பர் 20-ந் திகதி வரை நடக்கிறது.
இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர...
நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி!!
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின்...
இயக்குனரை கரம்பிடித்தார் நடிகை!!
இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குனர் பெரோஸ்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.
இவர்களது...
அப்படி நினைக்கவே இல்லையாம் சமந்தா!!
யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 24 படத்தை சூர்யாவை வைத்து எடுத்து வருகிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை நிதின் என்பவருடன் இணைந்து...
கேள்வி கேட்ட நிருபர் மீது பாய்ந்த நடிகை!!
‘உள்ளம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பிரியாமணி. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்திற்கு பிறகு பிரபலமானார். கார்த்தியுடன் நடித்த பருத்தி வீரன் படத்தில் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
அதன்பிறகு தமிழ்,...
மாறு வேடத்தில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் விஜய்!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜய் மாறுவேடத்தில் வந்து சாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு சொகுசு காரில் நேற்று ஒருவர் வந்தார்.
முகத்தை துணியால்...
உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ!!
உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய். எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் விஜயின் முதல் வரலாற்று திரைப்படமான புலி வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மோகன்ராஜா...
காயமடைந்த நிலையில் நடிகை குஷ்பு வைத்தியசாலையில்!!
நடிகை குஷ்பு சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஆம்பள’ படங்களில் கவுரவ தோற்றங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம்...















