அஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை!!
இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையான அலிஷா அப்துல்லா, இந்தியாவிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒரேயொரு வீராங்கனை இவர் மட்டுமே என்ற பெருமையை கொண்டவர். இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை...
நட்சத்திர ஹோட்டலில் தகராறு செய்த நடிகை திரிஷா!!
நட்சத்திர ஹோட்டலில் நடிகை திரிஷா தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்ததாக இணைய தளங்களில் பரபரப்பு செய்திகள் பரவி உள்ளன. திரிஷா தற்போது பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும்...
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகின்றது!!
நடிகர் ஜோன் ஆபிரகாம் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள மெட்ராஸ் கபே ஹோட்டலில்...
நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர் : இளம் நடிகர்கள் ஆதரவு!!
நடிகர் சங்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப்...
சினிமா நூற்றாண்டு விழாவை புறக்கணித்த நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா மீது நடவடிக்கை!!
நடிகைகள் நயன்தாராவும், ஸ்ரேயாவும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து திரையுலகினரை ஆத்திரமூட்டியுள்ளது.
இவ்விழாவில் நடிகர் நடிகைகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், நடிகர் சங்கமும் அறிவுறுத்தி...
மோசடி புகாரில் சிக்குகிறார் பவர்ஸ்டார் : மீண்டும் சிறை செல்கிறார்?
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக வடமாநில பொறியாளர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல...
குத்து பாடல்களுக்கு ஆடுவது தவறில்லை : சர்மி!!
இளம்வயதில் திரைப்படத்துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது எல்லோராலும் முடியாது. ஆனால் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன நிலையில் கிட்டத்தட்ட 50 படங்கள் முடித்துள்ள சர்மி தன்னை அழகாக நிலை நிறுத்திக்...
விஸ்வரூபம் 2வில் கமலுக்கு அம்மாவாக நடிக்கும் வஹீதா ரஹ்மான்!!
விஸ்வரூபம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடும் மும்முரத்தில் கமலஹாசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் முதல்பாகத்தில் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில்...
கவர்ச்சி நடிகைகள் மீது மகிமா பாய்ச்சல்!!
சாட்டை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மகிமா. தற்போது ஜீவன் இயக்கும் மொசக்குட்டி, விஜய் வசந்த் ஜோடியாக ராஜபாண்டியன் இயக்கும் என்னமோ நடக்குது, வெங்கட் இயக்கும் புறவி 150 சிசி ஆகிய படங்களில்...
சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனரால் ஏற்பட்ட பரபரப்பு!!
சென்னையில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின்போது இயக்குனரால் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. முதல்நாளன்று முதல்வர் ஜெயலலிதா விழாவை தொடக்கி வைத்தார்.
இரண்டாம்நாளான ஞாயிறன்று...
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்!!
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர்...
ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடிக்க விக்ரம் முடிவு!!
நடிகர் விக்ரம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு தான் நடிக்க இருக்கும் படங்களை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்....
ஜன்னல் ஓரம் படத்திற்காக உடல் எடையை கூட்டிய பார்த்திபன்!!
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கடைசியாக வித்தகன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய முதல் படமான புதிய பாதையை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார். இப்படத்தில் நடிக்க...
நடிகர், நடிகைகளுக்குள் வேற்றுமை இல்லை : கன்னட படவிழாவில் கமலஹாசன்!!
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21ம் திகதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழாவும் தெலுங்கு திரைப்பட...
சினிமாவில் ஹீரோவுக்கே முக்கியத்துவம் : நித்யாமேனன்!!
நூற்றி என்பது படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். வெப்பம் படத்திலும் நடித்தார். தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, நடிகை ஸ்ரீபிரியா, இயக்கும் மாலினி 22...
ரோஜா 2ம் பாகம் படத்தில் நடிக்க ஆசை : மதுபாலா!!
ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன. ஜெய்ஹிந்த் படத்தின் 2ம் பாகத்தை அர்ஜுன் இயக்குகிறார். முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்2 என்ற...