என்னை மாற்றிய அந்த தருணம் : எடையை குறைத்தது ஏன்? டி.இமானின் பதில்!!
டி.இமான்
பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், எடையை குறைத்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அவர் அளித்த பதிலில், நண்பர்கள், உறவினர்கள் சில சமயங்களில் என்னுடைய எடை குறித்து கேலி செய்வார்கள்.
உடல்...
எனக்காக அடி வாங்கினார் : நளினி- ராமராஜனின் சுவாரஸ்ய காதல் கதை!!
நளினி- ராமராஜன்
1980களின் சினிமாவை கலக்கிய நட்சத்திர நடிகைகளில் நளினியும் ஒருவர், பள்ளிப் பருவத்திலேயே சினிமாவுக்கு அறிமுகமாகி வருடத்திற்கு 24 படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி...
கவலைக்கிடமான நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர்!!
பாலா சிங்
தமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்த பிரபலமான பாலா சிங் உடநிலை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவாலும், மேடை நாடகங்களாலும் பிரபலமானவர் பாலா சிங். நாசரின்...
ஈழத்தை சேர்ந்த இளம் நடிகை பிரசாந்தி க டத்தப்பட்டாரா?
நடிகை பிரசாந்தி
இலங்கையை சேர்ந்த தமிழ் நடிகையான பிரசாந்தி தொடர்பான வழக்கில் புதிய திருப்பமாக அவர் குடும்பத்துடன் சொந்த நாடுக்கு சென்றுவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில்...
48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு : மாரடைப்பால் உயிருக்கு போ ராடும் இளம் நடிகை!!
கெஹனா வசிஸ்த்
தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை கெஹனா...
நட்பு காதலாக மாறிய அழகிய தருணம் : மைனா நந்தினியின் காதல் – கல்யாண சுவாரஸ்ய கதை!!
மைனா நந்தினி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் 'மைனா' என்ற கேரக்டர் மூலம் பிரபலமானவர் தான் நந்தினி.
இவருக்கு யோகேஷ்ற்கும் சில நாட்களுக்கு முன்பு தான் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது....
20 வருட காதல் வாழ்க்கை : மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம் : நெகிழும் மாதவன்!!
மாதவன்
தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் இன்றளவும் அது மாதவன் மட்டும் தான். அழகான தோற்றத்தாலும், மிரட்டலான நடிப்பாலும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.
தமிழில் அலைபாயுதே என்ற...
தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் : ரஜினி -கமலுக்கு எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள்!!
ரஜினி விரைவில், அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் நீதிமையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு 65வது பிறந்தநாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று "உங்கள்...
திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை ஜோடி : குவியும் வாழ்த்துக்கள்!!
அன்வர்- சமீரா
பிரபல சின்னத்திரை நட்சத்திர கா தல் ஜோடிகளான அன்வர்- சமீரா மிக எ ளிமையான முறையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
பிரபல டிவியின் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகம் ஆனவர்கள் அன்வர்- சமீரா,...
பொலிசார் வேடமிட்டு சுற்றித்திரிந்த துணை நடிகை கைது!!
துணை நடிகை
தமிழகத்தின் சிதம்பரத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகையை பொலிசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூர்யபிரியா, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
சமீபத்தில்...
கேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு!!
நடிகை சரிதா நாயர்
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடியில் பிரபல நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் கு ற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த காங்கிரஸ்...
பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொ லை!!
நடிகை ராகவி
பிரபல நடிகை ராகவியின் கணவர் திடீரென தூ க்கு போ ட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மரத்தில் ஆண் ச டலம்...
தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம்...
ஏழை குடும்பத்தில் பிறந்து சோதனைகளை சாதனையாக்கிய மாபெரும் கலைஞன் வடிவேலு : சொல்லப்படாத கதை!!
மாபெரும் கலைஞன் வடிவேலு..
தமிழ்சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. மதுரையை சேர்ந்த வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இன்று அவரின் பிறந்தாள் என சமூகவலைதளத்தில்...
காதலனுடன் வாழ்ந்து வந்த பிரபல பாடகிக்கு நேர்ந்த கதி!!
பிரபல பாடகி
இந்தியாவில் பிரபல பாடகி கொ லை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). கடந்த...
இலங்கையை பெருமைபடுத்தி வீட்டீர்கள் தர்ஷன் : மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது : வாழ்த்திய நடிகைகள்!!
தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்ட தர்ஷன் இலங்கையை பெருமைபடுத்தி விட்டதாக பிரபல நடிகை ஆர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் 15 பிரபலங்கள் கலந்து கொள்ளும் 100...
















