விஜயகுமாருக்கு 2 மனைவிகள்… 6 பிள்ளைகள் : விஸ்வரூபம் எடுக்கும் குடும்ப சண்டை!!

நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டில் விஜயகுமாரின் குடும்பத்துக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை விஸ்வரூபம் எடுத்தது. அன்றிலிருந்து தொடர்ந்து...

அது ஒரு குடும்பமா? 2 கல்யாணம் செய்த எனது அப்பாவுக்கு எந்த தகுதியும் கிடையாது : தன் குடும்பத்தை...

எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அவர் எனது வாழ்க்கை குறித்து கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது என மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் இதன் காரணத்தினாலேயே...

16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை : 2 ஆண்டுகளில் இசையமைப்பாளரின் வாழ்க்கையை மாற்றிய சோகம்!!

கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளரின் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலாபாஸ்கர். திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின்...

கார் விபத்தில் சிதைந்த பிரபல பாடகரின் குடும்பம் : 2 வயது மகள் பலி.. உயிருக்கு போராடும் பெற்றோர்!!

கேரளாவில் சாலை விபத்தில் பிரபல பாடகர் பாலா பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கிய நிலையில் அவரின் மகள் உயிரிழந்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான பாலா பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் கேரளாவின்...

பூட்டிய வீட்டிற்குள்ளேயே வருடக் கணக்கில் தனிமையில் வசிக்கும் நடிகை கனகா… ஏன் தெரியுமா?

நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தில் மூலம் பெரும்நல்ல வரவேற்பை பெற்றார் கனகா, இப்போது இருக்கும் இடம் தெரியாமல்...

நான் என்ன விபச்சாரமா நடத்துகிறேன் : கதறும் விஜயகுமாரின் மகள்!!

சொத்துக்காக என்னை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள் என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா சினிமா படப்பிடிப்புக்காக...

3 திருமணம் செய்துகொண்ட விஜயகுமார் மகள் வனிதா : 8 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த செயல்!!

நடிகர் விஜயகுமாரின் வீட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் வனிதா கடந்த 2010-ல் அந்த பாவப்பட்ட வீடு தனக்கு தேவையில்லை என கூறியது தெரியவந்துள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை அவரது மகளான...

எனக்கும், விஜயகுமாரின் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை : நடன இயக்குநர் ராபர்ட் பதில்!!

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே...

வழக்கு எதிரொலி… நடிகை நிலானி திடீர் தலைமறைவு : பொலிஸ் வலைவீச்சு!!

காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிலானி...

அம்மாவுடன் இருப்பதுபோல உணர்வதால் தான் வீட்டில் தங்கினேன் : நடிகர் விஜயகுமார் மகள் கண்ணீர்!!

சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தையான நடிகர் விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாக அவர் மகள் வனிதா புகாரளித்துள்ளார். மதுரவாயிலில் அமைந்துள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் தங்கியிருந்த வனிதா அங்கிருந்து வெளியேற மறுப்பதாக விஜயகுமார் பொலிசில்...

மூத்த திரைப்பட நடிகர் மரணம் : குடும்பத்தால் கைவிடப்பட்டு வீதியில் திரிந்த பரிதாபம்!!

பிரபல மூத்த திரைப்பட நடிகர் சதாசிவா பிரம்மவர் தனது 90வது வயதில் காலமானார். 150க்கும் அதிகமான கன்னட திரைப்படங்களில் குணச்சித்தர வேடங்களில் நடித்துள்ள சதாசிவா விஷ்னுவர்தன், அம்பிரீஷ், சுதீப், தர்ஷன் போன்ற முன்னணி...

பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல நடிகரின் மகளால் பரபரப்பு!!

பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகரான விஜய குமாருக்கும், அவருடைய மூத்த மகளான வனிதாவிற்கும் நீண்ட வருடங்களாகவே...

நடிகை நிலானி தற்கொலை முயற்சி : காரணமானவரின் பெயரை வெளியிட்டதால் பரபரப்பு!!

நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும், உதவி...

உண்மையை சொல்லிவிடுகிறேன்… என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள்.. நடிகை நிலானி கண்ணீர்!!

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார். உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை...

ரீல் மருமகளுக்கு மக்கள் மன்றத்தில் பதவி கொடுத்த ரஜினி!!

சிங்கப்பூரில் வசித்து வரும் சுகன்யா ராஜ் என்பவருக்கு சிங்கப்பூருக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'காலா' வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா. குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர...

பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம் : உண்மையில் நடந்தது என்ன?

தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலையை...