நடிகை நிலானி தற்கொலை முயற்சி : காரணமானவரின் பெயரை வெளியிட்டதால் பரபரப்பு!!
நடிகை நிலானி அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி அவரது காதலரும், உதவி...
உண்மையை சொல்லிவிடுகிறேன்… என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள்.. நடிகை நிலானி கண்ணீர்!!
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை...
ரீல் மருமகளுக்கு மக்கள் மன்றத்தில் பதவி கொடுத்த ரஜினி!!
சிங்கப்பூரில் வசித்து வரும் சுகன்யா ராஜ் என்பவருக்கு சிங்கப்பூருக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
'காலா' வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா. குழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர...
பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபருக்கு நேர்ந்த பரிதாபம் : உண்மையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் பிரபல சின்னத்திரை நடிகையான நிலானியை திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த உதவி இயக்குனர் லலித்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலையை...
ஆண் நண்பர் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை புகார்!!
சின்னத்திரை நடிகை நிலானி தனது ஆண் நண்பர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி நண்பர் லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளங்களுக்கு...
பிறந்தநாளில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது? ரசிகர்களை அதிர வைத்த ஸ்ரேயா!!
நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் அறிமுகமாகி தமிழில் விஜய் விக்ரம் ,ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை...
பொது இடங்களில் இப்படி ஒரு ஆடை தேவையா? நடிகை ஸ்ரீதேவியின் மகளை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!!
பாலிவுட் திரையுலகில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பேஷன் சென்ஸ் அனைவராலும் கவரப்பட்டுள்ளது.
ஆடை விடயத்தில் ஸ்ரீதேவி தனது இரு மகள்களான ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருவருக்கும் விலையுயர்ந்த ஆடையை அணிவித்து...
பிரபல நடிகையுடன் சச்சின் டெண்டுல்கர் : ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்!!
சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி, ராகாவா லாரான்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி...
அன்று கோடிகளை குவித்த இயக்குநர் : இன்று கோயிலில் பிச்சை எடுக்கும் அவலம்!!
தமிழ் சினிமாவில் இயக்குநர் செந்தில்நாதன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ராஜாக்கள், இளவரசன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செந்தில்நாதன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் வெள்ளிவிழா...
நடிகையின் காதலன் கழுத்தறுத்து படுகொலை : கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
திரைப்பட துணை நடிகையின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் திகதி பொலிசார் மீட்டனர்.
காரில்...
கார் டிரைவருடன் நடிகைக்கு காதல் : கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை!!
கார் டிரைவருடன் மகளுக்கு ஏற்பட்ட கள்ளக்காதலை அவமானமாக நினைத்த தந்தை, கூலிப்படை ஏவி கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த இந்த தொழில் அதிபருக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம்...
விபத்தில் துடிதுடித்து இறந்த நடிகர் : பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் இரங்கல்!!
பிரபல தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிர் இழந்த நிலையில் பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து...
பிரபல நடிகர் திடீர் மரணம் : உயிர் பிரிந்த நிமிடத்தை கண்ணீருடன் விளக்கிய குடும்பத்தினர்!!
பிரபல நடிகர் குணா மகந்தா இதய நோய் காரணமாக தனது 70-வது வயதில் காலமானார். அசாம் மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ் பெற்ற குணா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதய நோய்...
தூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் : உருக்கமான கடிதம் சிக்கியது!!
பிரபல நடிகரும், நடன கலைஞருமான அபிஜித் ஷிண்டே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தி திரையுலகை சேர்ந்த அபிஜித் நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கில்...
அப்பா கமல்ஹாசனுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது : நடிகை ஸ்ருதி!!
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.
விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
மத...
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகம்!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி.
இவர் இரு தினங்களுக்கு...
















