பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகம்!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் திருப்பூர் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இது நம்ம ஆளு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் திருப்பூர் ராமசாமி. இவர் இரு தினங்களுக்கு...

கேரள வெள்ளம் : மக்களுக்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய நடிகர்கள் : பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்!!

கேரள வெள்ளத்தில் திரைப்பிரபலங்கள் பலர் இங்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர் என்று கூறப்பட்டதால், அவர்களுக்கு நடிகர் துல்கர் சல்மான் பதிலடி கொடுத்துள்ளார். கேரளாவில் பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றில் ஒரு பகுதி முற்றிலும்...

ஸ்ரீதேவியுடன் நடித்த நடிகை மரணம்!!

பாலிவுட்டின் பிரபல நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். இந்நிலையில் நோய் முற்றியதால், மும்பை லீலாவதி...

பிரபல பாடகரை அடித்துக் கொன்ற மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் மேடைப் பாடகரை இரும்பு கம்பியால் அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார்(வயது 54), இவரது மனைவி தனுஜா குமாரி,...

நிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம் மீட்பு : வைரலாகும் புகைப்படங்கள்!!

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராமும், அவர் குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் கனமழை தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், மாநிலத்தில் உள்ள 39...

மக்கள் வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்க பிரபல நடிகர் இப்படி செய்யலாமா?

கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில்...

நடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை : வெளியான பின்னணித் தகவல்கள்!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார். இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில்...

பிரபல நடிகை திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!!

பிரபல நடிகை சுசிதா சக்ரபோர்தி உடல்நலக்குறைவால் காலமானார். பெங்காலி மொழியில் சில திரைப்படங்கள் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் சுசிதா. ஜெயா, அஞ்சல் போன்ற தொடர்களில் சுசிதாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல...

ஒரு வருடத்தில் 77 கோடி வருமானம் பெரும் நடிகை!!

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு வருடத்தில் 77 கோடி சம்பாதித்து இருக்கிறார். பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபல நடிகையாகி இருக்கிறார். 2002 இல் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் இவரது...

 கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிய சிம்பு!!

தான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நான் 3 அல்லது 4 வயது இருக்கும்...

வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா : காரணம் இதுவா?

அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ´சரிகமப´ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 தொகுத்து வழங்கி வருகிறார் அவர். அது மட்டுமின்றி பிக் FM இல் பிக் மேட்னி என்கிற...

அந்த வலி எனக்கு தெரியும் : கண்ணீர் சிந்திய நடிகை!!

சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி 17 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12...

தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி!!

பிரபல நடிகையான ஸ்ருதி திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில்...

பிரபல தமிழ்ப்பட நடிகையின் மகள் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சிப் புகைப்படம் வெளியானது!!

பிரபல நடிகை அன்னபூர்னாவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விடயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவு நல்ல உறவு, ஹேராம் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை...

அஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை!!

சேலத்தில் அஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார், விஜய் என்பவர் சேலம் மாநகர் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில்...

பிரபல தமிழ் சின்னத்திரை நடிகை கைது!!

சென்னையில் மின் சாதனப் பொருட்கள் விற்பனையகம், டிராவல்ஸ் நடத்தி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை அனிசா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிஷா என்கிற பூர்ணிமா, பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார். இவரது...