என்னையும் கடத்தினார்கள் : பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

மலையாள நடிகரரான திலீப் கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ளார். இந்நிலையில் நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வராத நிலையில் நடிகை...

பலரும் அறியாத கமல்ஹாசன் மனைவி நடிகை சரிகாவின் சோகக்கதை!!

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான சரிகாவின் வாழ்க்கை பாதை சோகமான பின்னணியை கொண்டது. டெல்லியில் பிறந்த இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். சரிகாவின் இளம்வயதிலேயே அவரது தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குடும்பம்...

பிரபல நடிகர் கடுமையான மாரடைப்பால் மரணம்!!

பிரபல நடிகர் கவிகுமார் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிகுமார். இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் மரண வீட்டிற்கு சென்று செல்பி எடுத்த பிரபல நடிகர்!!

மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது. இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார். கல்லூரியில் புதிதாக சேர்ந்த...

தன்னை ஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை அடித்து உதைத்த நடிகை!!

ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகை ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்த ஆசிரியரை அடித்து உதைத்துள்ளார் விஜய் பிரகாஷ் என்ற பயணி, தன்னுடைய பயணம் செய்த சின்னத்திரை துணை நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம்...

பில்லி சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : பிரபல நடிகை பரபரப்புப் புகார்!!

பில்லி சூனியம் வைத்து தனது சொந்த வீட்டை அபரிக்க முயற்சிப்பதாக நடிகை ஜெயசித்ரா பொலிசில் புகார் அளித்துள்ளார் ரங்கராஜபுரத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா...

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திருமணம் : சாமர்த்தியமாக செயல்பட்ட நடிகை!!

பிரபல நடிகர் மஹா அகபஷயின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அகபஷய் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து...

சிறுமியாக இருக்கும் போதே பாலியல் துன்புறுத்தல் : நவீன் குறித்து திவ்யா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சிறுமியாக இருக்கும் போது நவீன் வீட்டுக்கு சென்ற போது அவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என திவ்யலட்சுமி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நவீன்...

கள்ளநோட்டுகள் அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நடிகை அதிரடியாக கைது!!

கேரள மாநிலத்தில் குடும்பத்தாருடன் இணைந்து கள்ளநோட்டு அடித்த தொலைக்காட்சி நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர். கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள தொலைக்காட்சி நடிகை சூரிய சசிகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது பங்களா...

கமல்ஹாசன் எடுத்த முடிவால் கவலையடைந்த அவரது இரு மகள்கள்!!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில், தனது மகள்கள் இருவரும் தனது அரசியல் வருகை குறித்து கவலைப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி...

சிறுநீரக கல் வலியால் துடிக்கிறேன் : பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!!

பிரபல திரைப்பட நடிகர் அலய் கோனி சிறுநீரக கற்கள் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் அலய் கோனி. இவருக்கு சமீபத்தில் தான் மூக்கு அறுவை சிகிச்சை...

மீண்டும் பொலிசிடம் சிக்கிய நடிகர் ஜெய் : வைரலாகும் வீடியோ!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிக சப்தம் எழுப்பியபடி வந்த பிரபல நடிகரின் வாகனத்தை பொலிஸார் மடக்கினர். அதன் பின் அவரே அதிக ஒலி எழுப்பும் வாகனத்தை உபயோகிக்காதீர்கள் என்று அறிவுரை செய்த வீடியோ இப்போது பரவலாக...

சைக்கிளில் சென்ற நடிகைக்கு நேர்ந்த கதி : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்!!

தமிழகத்தில் அதிகாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நடிகை சஞ்சானாவிடம் விலையுயர்ந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோ, ரேணிகுண்டா, அஞ்சான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா சிங்....

பிரபலமாகும் ஆசையில் ஈழத்தமிழர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் வீடியோவை வெளியிட்டேன் : நடிகை வாக்குமூலம்!!

தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வடபழனி...

நடிகர் விஜய் இதற்காக வெட்கப்பட வேண்டும் : அன்புமணி ஆவேசம்!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 62வது படத்துக்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது, நேற்று இப்படத்தின் First Look வெளியானது. அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர்...

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை : காரணம் என்ன!!

கணவன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் தேஜஸ்வினி (25) இவர் பவன் குமார்...