தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய் : காரணம் இதுதான்!!

பிரபல நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வரவுள்ளது. இதனால்...

எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை : நடிகர் சிவகார்த்திகேயனின் கவலை!!

ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார். அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற...

இதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் : நடிகர் ராதாரவி அதிரடி!!

உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது என்றால் அதற்கு ஈழ தமிழர்கள் தான் காரணம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார். நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழனுக்காக குரல் கொடுப்பவர்களிடம் நீ தமிழனா என...

பிரபல பாடகர் சாலை விபத்தில் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல பாடகர் பப்பு கார்க்கி நண்பர்களுடன் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரை நோக்கி இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிமுடித்த பின்னர் பப்பு தனது நான்கு...

பிரபல நடிகை நக்மாவின் பதவி பறிப்பு!!

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில்...

தமிழகத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்!!

பொலிசாரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் பெங்களூரு பொலிசாரால் கோவை அருகே கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில்...

தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் : கண்ணீர் விடும் பிரபல தமிழ் நடிகை!!

  தற்கொலை செய்யும் அளவுக்கு தனக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்று நடிகை சார்மிளா வேதனையுடன் தெரிவித்துள்ளார். நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, நான், இவன் வேற மாதிரி போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில்...

எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது : நடிகர் சிம்பு வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

செக்கசிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலதடைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளேன். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு...

காலா ரஜினியின் அரசியல் வருகைக்கானது இல்லை : இயக்குநர் ரஞ்சித்!!

அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்த பின்னர் வெளியான முதல் திரைப்படம் காலா என்பதால் படம் அரசியல் ரீதியான படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், காலா...

காலா படத்தால் ஒரே நாளில் உலக பிரபலமான நாய் : கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பணக்காரர்கள்!!

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் மணி என்ற நாய்க்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. 2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம். கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும்...

எங்கள் உறவை தவறாக பேசாதீர்கள் : ராஜா ராணி செம்பா!!

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஜோடி. அவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர் என கிசுகிசு...

நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய் போட்ட கண்டிஷன்!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். 13 பேரின் குடும்பத்தாரையும் சந்தித்த பின்னர் 1 லட்சம் இழப்பீடும் வழங்கினார். இந்நிலையில் தூத்துக்குடி புறப்படுவதற்கு முன்பாக தன்னுடைய ரசிகர்...

தன்னை விபச்சாரி என கூறியவருக்கு நடிகை கஸ்தூரி கூறிய அதிரடி பதில்!!

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் அக்டிவாக இருப்பவர். பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து பதிவிட்டு வருகிறார் அவர். இந்நிலையில் அவரை ஐட்டம்(விபச்சாரி) என விமர்சித்து சிலர் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அவர்களுக்கு கஸ்தூரி தக்க...

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை : லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட உண்மை!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மக்களிடம் எத்தனை பெரிய விமர்சனங்களை பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அண்மையில் தகவல் பரவியது. மதுரை...

ரஜினியை மேடையில் வெளுத்து வாங்கிய சத்யராஜ்!!

ரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டார். அப்படியிருக்க சமீபத்தில் ஒரு மேடையில் ‘அரசியலுக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு பணி...

காலாவுக்கு ஏன் இந்தத் தடை : சீமான் விளக்கம்!!

'காலா' ரஜினி படம் மட்டுமல்ல, தமிழ் மண்ணிலிருந்து வெளிவரும் படம் என்பதனால் தான் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினியின் காலா திரைப்படம் கர்நாடகாவில்...