பாலியல் புகாரளித்த பிரபல தமிழ்திரைப்பட நடிகையின் தந்தை மரணம்!!
பிரபல நடிகை முன்முன் தத்தாவின் தந்தை உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை முன்முன் தத்தா.
இவர் பல இந்தி திரைப்படங்கள் மற்றும்...
கோடி ரூபாய் கொடுத்தாலும் அது மட்டும் முடியாது : நவீன் விவகாரத்தில் புதிய திருப்பம்!!
கோடி ரூபாய் கொடுத்தாலும் மிமிக்ரி கலைஞர் நவீனை விவாகரத்து செய்ய முடியாது என திவ்யலட்சுமி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் மூலம் பிரபலமான நவீன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக...
ஒரு மணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை : உதவிக்கு வராத மக்கள்!!
மலையாள நடிகை மேகா மேத்யூ, கார் கவிந்த விபத்தில் படுகாயமடைந்து கவிழ்ந்த காருக்குள் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கொச்சியில் இருந்து நேற்று முன் தினம் காலை...
மலேசிய பெண்ணுக்காக என்னை ஏமாற்றிவிட்டாரே : கதறும் கலக்கப்போவது யாரு நவீனின் காதலி!!
பிரபல மிமிக்கிரி கலைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரது காதலி திவ்யலட்சுமி என்பவர் பொலிசிலில் புகார் அளித்துள்ளார்.
திவ்யலட்சுமி கூறியதாவது, நான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு...
நடிகர் பிரபுதேவாவின் மகன் எப்படி இறந்தார் தெரியுமா? சோக பின்னணி!!
நடிகர் பிரபுதேவா மகனின் மரணம் அவரை எந்தளவு பாதித்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என் பன்முகதன்மை கொண்ட பிரபுதேவா சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது குழந்தைகளுடன்...
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய் : காரணம் இதுதான்!!
பிரபல நடிகர் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துள்ளார். வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் 44 நாளாவது பிறந்த நாள் வரவுள்ளது. இதனால்...
எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை : நடிகர் சிவகார்த்திகேயனின் கவலை!!
ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார்.
அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற...
இதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் : நடிகர் ராதாரவி அதிரடி!!
உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது என்றால் அதற்கு ஈழ தமிழர்கள் தான் காரணம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழனுக்காக குரல் கொடுப்பவர்களிடம் நீ தமிழனா என...
பிரபல பாடகர் சாலை விபத்தில் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
பிரபல பாடகர் பப்பு கார்க்கி நண்பர்களுடன் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரை நோக்கி இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிமுடித்த பின்னர் பப்பு தனது நான்கு...
பிரபல நடிகை நக்மாவின் பதவி பறிப்பு!!
தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி நடிகை நக்மாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதன் பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா, கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட நிலையில்...
தமிழகத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர்!!
பொலிசாரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் பெங்களூரு பொலிசாரால் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில்...
தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் : கண்ணீர் விடும் பிரபல தமிழ் நடிகை!!
தற்கொலை செய்யும் அளவுக்கு தனக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்று நடிகை சார்மிளா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, நான், இவன் வேற மாதிரி போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில்...
எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது : நடிகர் சிம்பு வெளியிட்ட உருக்கமான வீடியோ!!
செக்கசிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலதடைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு...
காலா ரஜினியின் அரசியல் வருகைக்கானது இல்லை : இயக்குநர் ரஞ்சித்!!
அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்த பின்னர் வெளியான முதல் திரைப்படம் காலா என்பதால் படம் அரசியல் ரீதியான படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் நிலவியது.
ஆனால், காலா...
காலா படத்தால் ஒரே நாளில் உலக பிரபலமான நாய் : கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பணக்காரர்கள்!!
காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் மணி என்ற நாய்க்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. 2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம்.
கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும்...
எங்கள் உறவை தவறாக பேசாதீர்கள் : ராஜா ராணி செம்பா!!
ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஜோடி. அவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர் என கிசுகிசு...















