தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் கர்நாடக மக்கள் : நடிகர் சிம்பு சொன்னது நடந்துவிட்டது!!
காவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள், எனவே போராட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என நடிகர் சிம்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, நாம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள...
நாட்டுக்கே பேராபத்து : எச்சரிக்கை விடுத்த நடிகர் ரஜினிகாந்த்!!
வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்....
வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் : நடிகை திஷா பதானி!!
‘டோனி’ படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இவர், சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நாயகியாக இருக்கிறார். திஷா தனது காதலர் டைகர் ஷராப்புடன் நடித்த ‘பாகி-2’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தனது...
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது நடிகர் விஜய் எழுந்து நிற்கவில்லையா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது நடிகர் விஜய் எழுந்துநிற்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்று வெளியானது....
பிரபலங்களிடம் ஒழுக்கம் இல்லை : நடிகை ஸ்ரீ!!
தமிழில் காற்று வெளியிடை படம் மூலம் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீ, விக்ரம் வேதா மற்றும் ரிச்சி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் எனும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு கல்லூரி...
ரஜினியை சத்யராஜ் சீண்டுவதன் பின்னணி காரணம் என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மௌனப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும்...
தமிழகத்திற்கு சூனியம் வைத்துவிட்டார்கள் : நடிகர் சிம்பு!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை.
இந்த மௌனப்போராட்டத்தில் எனக்கு...
ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவின் 10 நிமிட நடனம் : சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழாவில் நடனமாட நடிகை தமன்னாவுக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் ஆரம்பமாகியுள்ளது .
இந்தாண்டு தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள்...
பொது வெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய இளம் நடிகையால் பரபரப்பு!!
நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களின்...
சினிமா வேலைநிறுத்தத்தால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிரபல நடிகை!!
பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி சொந்த ஊரில் ஆடு மேய்ப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாத்துறையில் தற்போது வேலை
நிறுத்தம் நடந்துவருவதால், திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன்...
கௌதம் மேனன் மீது மீண்டும் முறைப்பாடு!!
நரகாசுரன் படம் விவகாரத்தில் கௌதம் மேனன், கார்த்திக் நரேன் மோதலையடுத்து கௌதம் மேனன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி...
பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை!!
அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகையின் அரண்மனை இன்று கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது.
பரமக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சிவபாக்கியம் என்பவர் பலகோடி மதிப்பிலான தனது அரண்மனை வீட்டை , அரசு...
கண்கலங்கிய கமல்ஹாசன்!!
திருச்சியில் பொலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மனைவி உஷாவுடன் வந்த ராஜாவின் வாகனத்தை மறித்த போக்குவரத்துக்...
எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா : கொந்தளித்த நடிகர்!!
தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கொமெடி நடிகர் சதீஷ் அந்த ஆலையை மூட வலியுறுத்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள்...
பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்!!
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள்.
மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா...
சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா!!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு...
















