நடிகை ஸ்ரீதேவி எனக்கு தங்கை முறை : கமல்ஹாசன்!!
நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், நடிகை ஸ்ரீதேவி தனக்கு தங்கை முறை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை துவங்கினார்....
அழுது கொண்டே வந்த பிரபலங்களுக்கு மத்தியில் ஸ்ரீதேவியை பார்க்க சிரித்த படி வந்த பிரபல நடிகை!!
துபாயில் மரணமடைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று அதிகாலையில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதுமட்டுமின்றை மராட்டிய பாஜக அரசால்,...
நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி : புகைப்படத்தை வெளியிட்ட செய்தி நிறுவனம்!!
நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி குறித்து செய்தி வெளியிட்ட நிறுவனம் மீது நெட்டிசன்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, நேற்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய...
ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை : நடிகைகளின் மர்ம மரணங்கள்!!
கனவுக் கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறன.
சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள்...
நடிகர் மாதவனுக்கு திடீர் சத்திர சிகிச்சை!!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்....
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம் : உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!!
நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என செய்திகள்...
ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!!
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க...
மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கின்றார்கள் : சிம்பு குற்றச்சாட்டு!!
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார்.
இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும்,...
சம்பள நிலுவை : கமல் மீது கெளதமி குற்றச்சாட்டு!!
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன்...
மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இறுதிக் கிரியைகள் நாளை!!
மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 3.30 அளவில் அவரின் உடலை தாங்கிய விமானம், டுபாயிலிருந்து புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென தமிழக செய்திகள்...
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நாயகி ஸ்ரீதேவி பற்றிய ஓர் பார்வை!!
தமிழ் நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
1969 ஆம் ஆண்டு வெளிவந்த துணைவன் திரைப்படத்தின் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக...
பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்!!
பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது 54 வது வயதில் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967ம்...
பிக்பாஸ் 2 : கமலின் இடத்தை நிரப்பப்போவது யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
தற்போது கமல் அரசியல் கட்சி துவங்கிவிட்டதால் அவர் பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் என்பது...
மொத்த பிக் பாஸ் குழுவும் இறங்கியிருக்கின்றது : கமலின் கட்சி குறித்து பிரபல நடிகை கிண்டல்!!
கமல் கட்சி தொடங்கிய நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு என்று கிண்டலடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம்...
சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு தகுதியில்லை : பழம்பெரும் நடிகை!!
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது.
இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர்....
ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்!!
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல்...
















