சமந்தாவின் அடுத்த பயணம்!!
விஷாலுடன் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என பிசியாக நடித்து வரும் சமந்தா அவரது அடுத்த பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா நடிப்பில் இரும்புத்திரை படம் வெளியீட்டிற்கு தயாராகி...
ராஜனிகாந்த்தின் மனைவிக்கு சிக்கல்!!
பன்னிரண்டு வாரங்களுக்குள் இலங்கை மதிப்பில் சுமார் பதினான்கு கோடி ரூபாவை நிறுவனம் ஒன்றுக்குச் செலுத்துமாறு ‘சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு இந்திய மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கோச்சடையான்’ படத் தயாரிப்புக்காக ‘அட்...
அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன் : நடிகை ஸ்ருதிஹாசன்!!
தனது தந்தை கமல்ஹாசன் தொடங்க உள்ள கட்சியில் சேர மாட்டேன் என நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், கடந்த ஜனவரி மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, வரும்...
நடிகர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் : நடிகர் சத்யராஜ் பரபரப்புப் பேச்சு!!
நடிகர்களை நம்பி ஒரு போதும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இந்த...
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகின்றது!!
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐந்து பாகங்களாக இந்த படத்தை...
ஆர்த்தியால் அழகான வாழ்க்கை : காதல் மனைவி பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!!
தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் இத்தம்பதியினர். மனைவி குறித்து சிவகார்த்திகேயேன்...
பிரியா வாரியருக்கு விதிக்கப்பட்ட தடை!!
‘ஒரு அடார் லவ்’ படத்தில் இருந்து வெளியான ‘மாணிக்க மலராய பூவி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பிரியா வாரியருக்கு படத்தின் இயக்குநர் தடை விதித்துள்ளாராம்.
ஓமர் லூலூ இயக்கி வரும் மலையாள...
ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் : ஏற்பட்ட தர்மசங்கடம்!!
ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர்தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார்.
ஆனால் இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும்...
காதலர் தினத்தில் நடிகருக்கு நடந்த சோகம்!!
கனா கானும் காலங்கள் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களும் மிக பிரபலம்.
தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக...
யார் இந்த பிரியா பிரகாஷ் வாரியர் : சமூக ஊடகங்களில் வைரலானது எவ்வாறு?
பிரேமம் சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ஷெரில் வரிசையில் இணைந்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்...
ஜூலியை களமிறக்கும் அனிருத்!!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் காதலர் தினத்தை முன்னிட்டு ஜூலி என்ற பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் இவரது இசைக்கு இளைஞர்களிடையே...
என் கணவர் தான் கடவுள் : மனம் திறந்த நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா!!
என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக மேடைப் பேச்சாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு...
என்னை மாமிசத்துண்டு போல விற்கத் திட்டம் : அமலாபால் அதிர்ச்சி!!
நடிகை அமலா பால் தன்னை மாமிசத் துண்டு போல மலேசியாவில் வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என டுவிட்டரில் அதிர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்காக நடன ஒத்திகையில் நடிகை அமலா...
விரைவில் திருமணம் செய்துகொள்வேன் : அனுஷ்கா!!
நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபாசுடன் காதல் என அனுஷ்கா பற்றிய கிசு கிசு இன்னும் முடியவில்லை. ஆனாலும், பிரபாசுடன் தனக்கு காதல் இல்லை என அனுஷ்கா தொடர்ந்தும் கூறி வருகிறார்.
இந்நிலையில்...
த்ரிஷாவுடன் மோதலா : கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!
ஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரமுடன் நடிக்க த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார்கள். படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், திடீரென படத்திலிருந்து த்ரிஷா விலகினார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் த்ரிஷா மீது நடவடிக்கை...
நடிகர்கள் எப்படிப் பேசினாலும் பிரச்சினை வராது : ஜோதிகா!!
நாச்சியார் பட வசனம் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த நிலையில், அது பற்றி ஜோதிகா கருத்து வௌியிட்டுள்ளார்.
அந்த வார்த்தையை ஒரு நடிகை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது எனவும் நடிகர்கள் யாராவது பேசியிருந்தால் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்...
















