தளபதி 62 படக்குழுவின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 62 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். துப்பாக்கி, கத்தி...

மீண்டும் காதல் படத்தில் பிரபுதேவா!!

தமிழ் சினிமாவில் நடிகராக மீள்பிரவேசித்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டே தயாரான காதல் படமான `களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள...

காஞ்சனா 3 படத்தில் இருந்து விலகிய ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி...

சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் இயக்குனர்!!

சிம்பு நடிப்பில் கடைசியாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர்...

உற்சாகத்தில் திளைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

  தர்மதுரை புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உற்சாகத்தில் திளைக்கிறார். காரணம் கேட்ட போது, நான் மதிக்கும் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகும் படத்தில்...

70 வயது முதியவராக மாறிய நடிகர்!!

சலீம், தர்மதுரை படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மருது உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். அதை தொடர்ந்து பில்லா பாண்டி,...

சிம்பு, தனுஷ் இணையும் சக்க போடு போடு ராஜா!!

சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார். நடிகராக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில்...

நடிகர் விஜயின் தந்தை மீது வழக்கு!!

மெர்சல் சர்ச்சை வெடித்தபோது விஜய்யின் மதம், அரசியல் நோக்கம் என பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது திருப்பதி உண்டியல் பற்றி தவறாக பேசியதாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு...

நடிகை ஜோதிகா மீது வழக்கு!!

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது....

மெர்சல் இத்தனை கோடி நஷ்டமா?

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மெர்சல் 250 கோடி கிளப்பில் இணைந்ததாகவும்...

அழகாக இருப்பதால் படவாய்ப்பை இழந்தேன் : தீபிகா படுகோனே!!

தீபிகா படுகோனே திரை உலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான இவர் நடித்த பத்மாவதி படம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. அவருடைய தலைக்கும் விலை...

ஏழு வருடங்கள் போராடி தான் திருமணமாகாதவர் என நிரூபித்த நடிகை!!

பாகிஸ்தானில் புகழ்பெற்ற நடிகை மீரா (40) பொலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பைசலாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரஹ்மான் என்பவர் தனக்கும் மீராவிற்கும் 2007 ஆம்...

20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன் : நடிகர் பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்!!

நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர் அசோக்குமார் இறப்பு குறித்தும், தான் அனுபவித்த கந்துவட்டி கொடுமை குறித்தும் குரல்வழி தகவலை அனுப்பியுள்ளார். நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனான தயாரிப்பாளர் அசோக்குமார், நேற்று கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து...

உயிரிழந்த அசோக்குமார் என்னுடைய நிழல் : இயக்குனர் சசிகுமார் உருக்கம்!!

இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். தற்கொலை செய்து கொண்டதற்கான...

தீபிகாவை பாதுகாக்க வேண்டும் : கமல்ஹாசன்!!

பத்மாவதி பட பிரச்சனையில் நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரையை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி...

ரசிகையை கரம்பிடிக்கும் ஆர்யா!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தன தேவன் படத்தில் நடித்து வருகிறார்....