ஏழு வருடங்கள் போராடி தான் திருமணமாகாதவர் என நிரூபித்த நடிகை!!

பாகிஸ்தானில் புகழ்பெற்ற நடிகை மீரா (40) பொலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பைசலாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரஹ்மான் என்பவர் தனக்கும் மீராவிற்கும் 2007 ஆம்...

20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன் : நடிகர் பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்!!

நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர் அசோக்குமார் இறப்பு குறித்தும், தான் அனுபவித்த கந்துவட்டி கொடுமை குறித்தும் குரல்வழி தகவலை அனுப்பியுள்ளார். நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனான தயாரிப்பாளர் அசோக்குமார், நேற்று கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து...

உயிரிழந்த அசோக்குமார் என்னுடைய நிழல் : இயக்குனர் சசிகுமார் உருக்கம்!!

இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். தற்கொலை செய்து கொண்டதற்கான...

தீபிகாவை பாதுகாக்க வேண்டும் : கமல்ஹாசன்!!

பத்மாவதி பட பிரச்சனையில் நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரையை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி...

ரசிகையை கரம்பிடிக்கும் ஆர்யா!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தன தேவன் படத்தில் நடித்து வருகிறார்....

தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் 1 கோடி பரிசு!!

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த...

தமிழ் நடிகர்களின் போர்க் குணம் : மண்டியிடும் வட இந்திய நடிகர்கள்!!

எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன. பத்மாவதி என்ற இந்தி படத்தை...

ரீமெக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி!!

மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகிறார். நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இப்போது ஜான்வி ஒரு படத்தில்...

சம்பளத்தை 1/2 கோடியாக உயர்த்திய நடிகை!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பரபரப்பான சித்திர நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக 10 மடங்கு உயர்த்தி விட்டார். 5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் இப்போது, 50 லட்சம் சம்பளம் கேட்கின்றாராம். முன்பெல்லாம்...

தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் 2.0 வெளியீடு?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுமார் 400 கோடி செலவில் உருவாகி வரும்...

பேய்ப் படங்களில் நடிக்க ஆசை!!

பேய்ப் படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு.. சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி...

லட்சுமி மேனனுக்கு புதிய தடை!!

பாண்டியநாடு, சுந்தரபாண்டியன், வேதாளம் என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. அப்படியிருந்தும் இவருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பட வாய்ப்புக்கள் பாதியாக...

நடிகை தற்கொலைக்கு இதுவே காரணம் : பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!!

கடந்த வருடம் சில சின்னத்திரை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதில் நடிகை சபர்ணாவின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இப்போது கூட சரியாக தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவருடன்...

ஆபாசப் படத்தை நீக்கக் கோரி பொலிசில் நடிகை புகார்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணிப் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை வி‌ஷமிகள் சிலர்...

10ம் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகை அமலா பாலுக்கு உத்தரவு!!

பிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் 1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய...

மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது : இலியானா!!

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார். ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா...