நான் மலையாளி அல்ல, தமிழ்ப் பெண் : சாய் பல்லவி!!
மலையாளப் படங்களில் நடிப்பதால் ஒரு நடிகையை மலையாளி எனலாமா என சாய் பல்லவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சகட்ட புகழை அடைந்தார்.
தாம்தூம் படத்தில்...
மீண்டும் மெர்சல் படத்திற்கு வந்த சோதனை!!
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிவுக்கு வெளியான மெர்சல் படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ...
மனைவி புகார் : தாடி பாலாஜிக்கு சிக்கல்!!
சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு...
அமெரிக்காவில் மெர்சல் புதிய சாதனை!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படம் அமெரிக்க வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்...
தனுஷ் மீது மீண்டும் முறைப்பாடு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை...
ஓவியாவிற்காக இலங்கை ரசிகர்கள் செய்த செயல்!!(வீடியோ)
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ஓவியா. அவருடைய உண்மையான குணம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தற்போது இவர் மிக பிரபலம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார், அதோடு...
ஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை!!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை கிடைக்க இருக்கிறது.
விஜய்யின் மெர்சல் படம் உலக தமிழர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
லீக் ஆனது மெர்சல் திரைப்பட கதை!!(வீடியோ)
மெர்சல் திரைப்படம் வௌியாவதை எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு அத்திரைப்படத்தின் கதை இப்போது லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சோகங்களை கடந்து வாழ்வில் முன்னேறிய நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை கதை!!
மதுரையை சேர்ந்த நடராசன், சரோஜினி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வடிவேலு தனது சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடமே செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து...
சினிமா வாய்ப்பு இல்லாததால் வீதியில் உணவு விற்க்கும் நடிகை!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கவிதாலட்சுமி. இவர் 1996ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர்.
இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில்...
நடுத்தெருவில் சண்டை போட்டு ஒருவரின் மூக்கை உடைத்த நடிகர் சந்தானம்!!
கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞர் ஒருவரின் மூக்கை உடைத்ததாக நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை வளசரவாக்கத்தில்...
திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த நடிகரின் முடிவு!!
ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம்.
ஹீரோவாக நடித்தாலும்...
புதிய சாதனை படைத்த மெர்சல் டீசர்!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் `மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படமான...
மெர்சல் படத்திற்கு தடை நீட்டிப்பு!!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள...
தாடி பாலாஜியிடம் விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு!!
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
தாடி பாலாஜி மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யா முதலில் புகார் செய்தார். அதில் குடித்து...
துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்ட விக்ரம்!!
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பை விக்ரம் நேற்று வெளியிட்டிருந்தார்.
தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென...
















