ஓவியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடுகள்!!
பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை சுயவிருப்பத்தின் பேரில் ஓவியா வெளியேறி விட்டார். தற்போது வீட்டில் இருக்கும் ஓவியாவை சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஆரவுடான காதல் தோல்வி...
சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா!!
பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து நடிகை சமந்தா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படத்திற்கு பெரும் வரவேற்பு...
அனுஷ்காவுடன் காதல் இல்லை : பிரபாஸ்!!
நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.
பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர்...
ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை!!
இந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், கேதார்நாத் என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். குஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார்.
இந்த படம்...
பிக் பாஸ் கமல், சக்திக்கு சிக்கல்!!
விஜய் டி.வி.யில், பிக் பாஸ் என்ற 100 நாட்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச் சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கள் சக்தி, ஓவியா உட்பட...
அரவிந்த் சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!!
செல்வா இயக்கத்தில் ”வணங்காமுடி” படத்தில் நடித்து வரும் அரவிந்த் சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம்.
அரவிந்த் சாமி தற்போது சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, பாஸ்கர் ஒரு...
கதையின் நாயகனான சூரி!!
புரோட்டா சூரியாக நடித்து கொமடி நடிகரானவர் சூரி. அதற்கு பின் புஷ்பா புருஷன் என்ற கரக்டரில் நடித்து சிரிக்க வைத்தார். இப்போது கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.
இவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனே இவரை...
பிரபல நடிகைக்கு நடந்த சதி : முகப்புத்தகத்தில் அம்பலம்!!
மலையாள சினிமா உலகில் சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த நிகழ்வு பெரும் விடயமாக உருமாறியது. குற்றவாளிகளும் பிடிபட்டனர். இன்னும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது அதே போல ஒரு சதி பிரபல மொடலிங்...
கமல்-காயத்ரிக்கு 100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்ற...
நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்!!
நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் மணிமாறன், முகமது சாகில் ஆகியோர் சேர்ந்து வந்து புகார் மனு...
பாதி உண்மை, மீதி துரோகம் : நமீதா வெளியிட்ட உண்மை!!
நடிகை நமீதா சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குமுன் அவர் ஓவியா உட்பட சிலரிடம் சண்டை போட்டார். மேலும் அவர் நடிகர் பரணி தன்னிடம் தவறாக நடந்தார் என...
அபகலிப்டோ பாணியில் உருவாகும் புதிய படம் ஆறாம் வேற்றுமை!!
அபோகலிப்டோ (Apocalypto) பாணியில் தமிழில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தை ஹரி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.
செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் ஆறாம்...
அடையாளம் தெரியாமல் மாறும் பிரபல நடிகை!!
இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர். அந்த வகையில் பொலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார்.
புதிய...
மீண்டும் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்!!
கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார் கமல்ஹாசன்.
சமீபத்தில்...
ஓவியாவிற்கு பதிலாக பார்வதி நாயர்!!
ஓவியா இளைஞர்களின் மத்தியில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல். இவரா இப்படி என ஆச்சர்யபடவைத்துள்ளது. அப்போதுள்ள ஓவியாவைவிட இப்போதிருக்கும் ஒவியாவை தான் பலருக்கும் பிடித்திருக்கிறது.
ஓவியாவிற்கு ஆதரவு பெருகிவருகிறது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...
திருமணம் செய்துகொள்ளும் அடுத்த பிரபல ஜோடி!!
எல்லோருக்கு பிடித்தமான லவ் ஹீரோ ஜெய். இவரும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படம் கடந்த 2014 ல் வெளியானது.இப்படத்தில் நடித்தவர் தீக்ஷிதா மாணிக்கம்.
இவர் அகம், நகர்வலம் போன்ற படங்களிலும்...
















