ரஜினியின் மகளுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை நீதிமன்றம்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்....

நான்கு பிரிவுகளில் வழக்கு : சிக்கலில் நடிகர் தாடி பாலாஜி!!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட...

ராதிகா ஆப்தேவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

ஆபாசமாக நடித்து மிகுந்த சர்சையை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடித்திருந்தார். பட நிகழ்ச்சிகளிலும் கூட சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக புனே,...

நடிக்காமலே 4 கோடி சம்பளம் பெறும் சர்மி!!

கோலிவூட் நடி­கைகள் அதி­க­பட்­ச­மாக 3 கோடி சம்­பளம் வாங்­கு­வ­தாக கூறப்­படும் நிலையில் கைவசம் படங்­களே இல்­லாத சார்மி 4 கோடி சம்­பளம் வாங்­கி­யி­ருப்­பது பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கி­றது. டோலிவூட் இயக்­குநர் புரி ஜெக­னாத்­துடன் நல்ல...

என் மகளுக்காக பொறுமையாக இருக்கிறேன் : நடிகர் தாடி பாலாஜி!!

தனது கணவர் மீது புகார் கொடுத்தும் இன்னும் பொலிசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவர் தன்னை...

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம் : தபு குற்றச்சாட்டு!!

தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார். மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். 45...

சினிமாவைக் காப்பாற்ற ரஜினி ஏன் முன்வரவில்லை : டி.ராஜேந்தர் சுளீர் கேள்வி!!

தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது... ஜி.எஸ்.டி...

2 ரூபாய்க்காக திருமணங்களில் நடனம் ஆடிய பிரபல நடிகர்!!

பொலிவுட் சினிமாவில் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துக் கொடுப்பவர் நவாஸுதீன் சித்திக். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் இரண்டு ரூபாய்க்காக திருமண வீடுகளில் நடனம் ஆடியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், சிறுவனாக இருந்தபோது நான்...

நடுரோட்டுக்கு வந்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல...

அமீர்கானின் தங்கல் திரைப்படம் புதிய வசூல் சாதனை!!

அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் படம் .2000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் 800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம்...

நடிகரை தாக்கி நகை, பணம் பறிப்பு!!

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு...

7 கோடி பணம் என்னுடையது அல்ல : மறுக்கும் நடிகை!!

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில்...

கதாநாயகியாக அறிமுகமாகும் ப்ரியா பவானி சங்கர்!!

கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பின்னர்...

2000 கோடியை நெருங்கும் முதல் இந்தியப் படம்!!

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தங்கல். இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தங்கல் இந்தியாவில் மொத்தமாக 512 கோடியை வசூல் செய்தது....

பிச்சை எடுக்கும் நகைச்சுவை நடிகர்!!

பரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார். இவரை தனியார் தொலைக்காட்சி...

70 வயது வரை நடிக்கத் தயார்!!

இளைய தளபதி விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம், சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல், கார்த்தியுடன் சிறுத்தை உள்ளிட்ட பலபடங்களில் நடித்து பிரபமானவர் நடிகை பூமிகா. பரத் கபூர் என்ற யோகா மாஸ்டரை திருமணம் செய்து...