7 கோடி பணம் என்னுடையது அல்ல : மறுக்கும் நடிகை!!
ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில்...
கதாநாயகியாக அறிமுகமாகும் ப்ரியா பவானி சங்கர்!!
கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பின்னர்...
2000 கோடியை நெருங்கும் முதல் இந்தியப் படம்!!
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தங்கல். இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தங்கல் இந்தியாவில் மொத்தமாக 512 கோடியை வசூல் செய்தது....
பிச்சை எடுக்கும் நகைச்சுவை நடிகர்!!
பரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார்.
இவரை தனியார் தொலைக்காட்சி...
70 வயது வரை நடிக்கத் தயார்!!
இளைய தளபதி விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம், சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல், கார்த்தியுடன் சிறுத்தை உள்ளிட்ட பலபடங்களில் நடித்து பிரபமானவர் நடிகை பூமிகா.
பரத் கபூர் என்ற யோகா மாஸ்டரை திருமணம் செய்து...
தாலி எடுத்து கொடுத்ததால் மனைவியிடம் திட்டு வாங்கிய நடிகர்!!
தமிழ் சினிமாவில் மக்கள் மட்டுமல்ல பிரபலங்கள் கூட பலர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் பாக்யராஜ் மகன் ஷாந்தனுவும் விஜய்யின் தீவிர ரசிகர். இவரின் திருமணத்திற்கு விஜய் சென்ற போது திடிரென இளையதளபதியை...
வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்!!
போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் தூக்கு போட்டுக் கொண்டது பற்றி...
அஞ்சலி – ஜெய்க்கு திருப்பதியில் திருமணம்?
நடிகை அஞ்சலி, 2007ம் ஆண்டு கற்றது தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். அங்காடித் தெரு படம் அவரை பிரபலபடுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன் மாப்ள...
காதலை ஏற்க மறுத்த நடிகை : விஷம் குடித்த நடிகர்!!
கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட் நடிகை ரச்சனா தனது காதலை ஏற்க மறுத்ததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது தனியார் மருத்துவமனையில் வெங்கட் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், தான் வெங்கட்டை காதலிக்கவே இல்லை...
என்னால் அவர் பற்றி புகார் செய்ய முடியவில்லை : ஸ்ரேயா!!
பிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை என்று அவரது இயக்கத்தில் `தட்கா' படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை...
என் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் : அமலா பால்!!
தன் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் என அமலா பால் கூறியுள்ளார்.
‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலா பால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
தொடர்ந்து நடித்த...
சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய நீதிமன்ற தடை!!
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ராம்குமார் என்ற இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’...
மகளை விட 5 வயது மூத்த பெண்ணை 3வது முறையாக காதலிக்கும் இயக்குனர்!!
சினிமா கலைஞர்களின் வாழ்க்கையில் காதல் சர்ச்சை எப்போதுமே சுற்றிக்கொண்டே இருக்கும். இவர்களில் பலருக்கு வயது பெரிய தடையாக இருப்பதே இல்லை. சமீபத்தில் 60 வயது இயக்குனர் வேலு பிரபாகரன் 30 வயது நடிகையை...
அடித்துக் கொலை செய்யப்பட்ட நடிகை!!
பிரபல நடிகை கிரித்திகா சவுத்ரி இரும்பு ஆயுதத்தால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஹரித்துவாரிலிருந்து மும்பையின் அந்தேரி பகுதியில் குடியேறிய கிரித்திகா சவுத்ரி, பொலிவுட் படங்களில் நடித்துள்ளார். மொடலிங்கும் செய்து வந்தவர்...
அமலாபாலுக்கு அடுத்த திருமணம்!!
அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த...
வீட்டில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த நடிகை!!
மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகையும், மொடலுமான க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் க்ரிதிக்கா சவுத்ரி(23). பாலிவுட் நடிகையாக ஆசைப்பட்டு மும்பை வந்து வீடு...
















