யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து சபாஷ்நாயுடு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி படம் 9ம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை...

என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்!!

இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் 2010ம் ஆண்டு காட்மாண்டுவில் திருமணம் நடந்தது. ஆனால் 2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதுபற்றி கூறியுள்ள...

சினிமா என்னை சிதைத்துவிட்டது : சன்னி லியோன்!!

நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரிவித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார். கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே...

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : அனுஷ்கா எச்சரிக்கை!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பாகுபலி படத்தில் நடிக்கும் போதே...

நடிகையைத் திருமணம் செய்துகொண்ட இயக்குநர்!!

வயதான இயக்குநர், நடிகையைத் திருமணம் செய்துகொண்டதால் பரபரப்பாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். வேலு பிரபாகரனின் காதல் கதை போன்ற ஏடாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ஒரு இயக்குநரின்...

வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகையின் முடிவு!!

தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி வலம்வரும் நடிகர்கள் இருவருடனும் ஜோடி போட்டவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அந்த படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம்...

காலா படத்தின் கதை தன்னுடையது என போர்க்கொடி தூக்கும் உதவி இயக்குனர்!!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு, தலைப்பு சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. படம் ஆரம்பிக்கும்போது எழாத பிரச்சினைகள் படத்தின் ரிலீஸ் திகதி நெருங்கும் சமயத்தில் வந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய இடைஞ்சலை...

நடிக்கிற வேலையை மட்டும் பார் : அரசியல் பேசாதே என சொல்லவேண்டாம் : பிரபல நடிகை ஆவேசம்!!

பிரபல சின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான மோனிகா சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். நடிகை மோனிகா சமீபகாலமாக...

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் மாட்டிக்கொண்ட நடிகர்!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட நகைச்சுவை நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக...

பிடியாணையை ரத்து செய்யக்கோரி சரத்குமார், சூர்யா மனு!!

தங்கள் மீதான பிடியாணையை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடிகர்களின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தனர் சென்னையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார...

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் : சன்னிலியோன்!!

மனைவிகள் மிரட்டுவதால் இந்தி நடிகர்கள் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள் என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தெரிவித்திருக்கிறார். இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு...

நடிகையை பேஸ்புக்கில் விளாசிய பிரபல நடிகரின் மனைவி!!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நடிகை ரம்யாவை, பிரபல நடிகரின் மனைவி தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் கணேஷின் மனைவி ஷில்பா, கர்நாடக பாஜக மகளிர் அணியின்...

சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடியாணை!!(வீடியோ)

நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று (23.05) நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா,...

சாதிப் பெயரைச் சொல்லி கொடுமைபடுத்துகிறார் : நடிகர் மீது மனைவி பொலிசில் புகார்!!

நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா...

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி!!

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படவுள்ளது. ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று...

சுப்பர் ஸ்டாருடன் டூயட் பாடவிருக்கும் நடிகை!!

கபாலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் பா ரஞ்சித் மீண்டும் இணையவிருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பொலிவுட் நடிகை ஹுமா குரேசியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். நடிகை...