நான் சாதாரணமான பெண் அல்ல : அனுஷ்கா சா்மா!!
கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்லியின் காதல் இளவரசி அனுஷ்கா சர்மா, பார்ப்பதற்கு மென்மையானவராக தோற்றமளித்தாலும், மனதளவில் தைரியமான பெண்ணாக இருக்கிறார்.
இப்போதெல்லாம், வெயிட்டான ரோலில் நடிக்கிறீர்களே என, கேட்டால், துவக்கத்தில் சில உப்புமா ரோல்களில்...
திருமணத்தில் இணையவிருக்கும் நட்சத்திர ஜோடிகள்!!
எங்கேயும் எப்போதும் காதலித்துக் கொண்டிருந்த நட்சத்திர ஜோடிகளை பலூன் மீண்டும் இணைத்துள்ளது. அந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் இருந்த சிறு காதல், இந்த பலூன் மூலம் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது ஒரே...
சர்வதேச இந்திய சினிமா அகடமி விருதுகள்!!
சர்வதேச இந்திய சினிமா அகடமி ஒவ்வொரு வருடமும் தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாகி சாதனை படைத்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வருடமும்...
கணவரை பிரிந்த சோகத்தில் நடிகை எடுத்த அதிரடி முடிவு!!
அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக...
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் : ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ்!!
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் பாகுபலி-2...
செந்திலின் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!!
தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பின் போது, நகைச்சுவை நடிகர் செந்திலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.
சிங்கம் 3 படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவனின்...
சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஹுபலிக்கு தடை?
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாஹுபலி 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி கர்னாடக இயக்கம் ஒன்று போராட்டத்தில் இறங்கியுள்ளது.
படத்தில் கட்டப்பா என்ற வேடமேற்றிருக்கும் சத்யராஜ், கன்னடர்களை இழிவாகப் பேசியற்கு மன்னிப்புக் கோரி கடிதம்...
திடீரென பைத்தியமான பிரபல நடிகை!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருபவர் நடிகை பூர்ணா. இவருடைய நடிப்பில் அண்மையில் மணல் கயிறு2 என்ற படம் வெளியாகி இருந்தது.
பூர்ணா சினிமாவில் நடிப்பதை தாண்டி...
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
சில நாட்களாக ரன்பீர் கபூர், மாஹிரா கானின் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. மாஹிரா கான், ரன்பீர் கபூரின் அறை முன்பு கைகூப்பி கெஞ்சுவது போல் அந்த வீடியோவில் தெரிகிறது.
அண்மையில் இருவரும்...
பஞ்சத்திலா இருக்கின்றாய், பாடகர்களிடம் பணம் கேட்பது கேவலமாக இல்லையா : இளையராஜாவை திட்டி தீர்த்த கங்கை அமரன்!!
இதுவரை சம்பாதித்த பணம் போதாதா? மெல்லிசை பாடகர்கள் சம்பாதிக்கும் பணம் தான் உனக்கு தேவையா? முன்னுரிமை கேட்க வேண்டும் என்பது கேவலமான விடயம். உனக்கு பணம் வேண்டும் என்றால் நான் தருகிறேன். இப்படி...
தன் மீதான பாலியல் வல்லுறவு : 25 ஆண்டுகளாக போராடும் கதாநாயகி!!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரி தேவி, கல்வியறிவு இல்லாதவராகவும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சுமார் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
உயர் சாதியை சேர்ந்த அண்டை வீட்டாரால்...
சம்பளமே வேண்டாம் என்று இயக்குநரை ஆச்சர்யப்படுத்திய நடிகை!!
காக்கா முட்டை நடிகையின் தவத்துக்கு இப்போது தான் வரம் கிடைத்திருக்கிறது. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த பிறகும் கூட நடிகையால் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க முடியவில்லையே...
சாதனை படைத்த பாகுபலி – 2 ட்ரெய்லர்!!
பாகுபலி – 2 ட்ரெய்லர் நேற்று முன்தினம் (16) இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது யூடியூப்பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
இந்த ட்ரெய்லர்...
வட்ஸ் அப்பில் பாகுபலி : திருட்டு டி.வி.டியை விட ஆபத்தான “லீக்” கலாசாரம்!!
ஒரு படம் வெளியானால் திருட்டு டி.வி.டி வருவதையே தடுக்க முடியாமல் திணறி வருகிறது சினிமா உலகம். டோரண்ட் தளங்களை தயாரிப்பாளர்கள் நேரிடையாக மிரட்டியும், எச்சரித்தும் வருகிறார்கள்.
அவர்களும் பதிலுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து...
பயிற்சி பெற்ற நாயுடன் நடித்ததை விட மீனுடன் நடித்தது எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கிறது!!
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் நாளை வெளியாகின்றது.
அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,...
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி!!
அமலாபாலின் தம்பி அபிஜித் பால். இவர் ஏற்கெனவே ஒருசில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் மற்றும் அமலாபால் இணைந்து நடித்த 'லைலா ஓ லைலா' திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படம். தமிழில் பிரபுதேவா,...
















