தனுஷ் பலவித திறமை கொண்டவர் : அமலாபால்!!

அமலாபால் தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை படங்களில் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி கேட்ட போது அமலாபால் பின்வருமாறு தெரிவித்தார்.. தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்தேன். இப்போது அதன் 2வது...

யூடியூபிலிருந்து காணாமல் போன ஐஸ்வர்யா தனுஷ்!!

ஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி இல்லாத ஐஸ்வர்யா தனுஷுக்கு, ஐநா சபையில் ஆடுவதற்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும், ஐநாவில்...

அதிக எடையால் தவிக்கும் முன்னணி நடிகைகள்!!

நடி­கர்­கள் தான் முன்­பெல்லாம் எடையை ஏற்றி இறக்கி படங்­களில் நடித்து ஆச்­ச­ர்யப்­ப­டுத்­து­வார்கள். இப்­போது சில நடி­கை­க­ளுக்கு உடம்பு போட்டு விட்­டதால் எடை ஏறி விட்­டதாம். நடி­கை­க­ளா­யிற்றே… ஆச்­சர்­யப்­ப­டு­வ­தற்கு பதில் அதிர்ச்­சிதான் ஆகி­யி­ருக்­கி­றார்கள். கீர்த்தி சுரேஷ் இப்­போ­துதான்...

திடீரென நடந்த நிச்சயதார்த்தம், திருமணம் எப்போது- பதில் கூறிய நடிகை பாவனா!!

நடிகை பாவனா யாரையோ காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று மட்டும் செய்திகள் வந்தன. இந்நிலையில் திடீரென நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதுகுறித்து பாவனா...

ஒரு விஷயத்தை செய்தால் 10 மதுபான போத்தல்கள் இலவசம்- சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு!!

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் இவர் சூரியுடன் இணைந்தால் அந்த படமே அட்டகாசம் தான். அந்த வகையில் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் காமெடியனாக ரோபோ ஷங்கர் நடித்து...

படப்பிடிப்பில் மயங்கி விழுந்து உயிரிழந்த நடிகை!!

தேசிய விருது பெற்ற கன்னட நடிகை பத்ம குமுதா, ஒரு தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங்கின் போது மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இது கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திடீர் மாரடைப்பால்...

தனுஷ் வழக்கு தனி அறையில் – நீதிபதி ரகசிய விசாரணை

நடிகர் தனு​ஷை உரிமை கொண்டாடும் வழககை மார்ச் 20-ம் திகதி வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன்...

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்!!

சினிமாவில் நடித்ததை விட தொலைக்காட்சியில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்.இந்நிலையில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பேசுகையில்...

நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல : விக்னேஷ் சிவன்!!

மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நயன்தாராவைப் புகழ்ந்து எழுதியுள்ளார். போராளி அழகான போராளி! அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்…...

சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது – கணவர் பரபரப்பு தகவல்!!

பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது. பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம்...

நடிகர் தனுஷ் யாருடைய மகன் : பள்ளி முதல்வர் பரபரப்புப் பேட்டி!!

நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் தனுஷ் படித்த பள்ளியின் முதல்வர் உண்மை உடைத்துள்ளார். நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மேலூர்...

அஜித்தின் என்னை அறிந்தால் திரையிடும் திரையரங்குகளை கொளுத்துவேன் : கன்னட நடிகர் ஜக்கேஷ்!!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை...

தனுஷுக்கு நேர்ந்த கதி : வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை!!

மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து...

நடிகை ஆலியா பட்டை சுட்டுக் கொல்வோம் என மிரட்டல்!!

தனது மகள் ஆலியா பட் மற்றும் மனைவியை சுட்டுக் கொன்றுவிடுவதாக தனக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடப்பட்டதாக பிரபல பொலிவுட் இயக்குநர் மகேஷ் பட் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 50 இலட்சம் ரூபா பணத்தை...

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை : ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக்கோரி மேலூர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர் மலம்பட்டியைச்...

ரஜினி, கமல், அஜித் செய்ததை முதன்முறையாக செய்யும் விஜய்!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும்...