நடிப்பிற்காக உயிரை கொடுக்கவும் தயார் : தமன்னா!!

பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. இந்த படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தில்...

இயக்குநர்கள் தன்னை ஒதுக்குவதாக இலியானா கவலை!!

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானாவிற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. அவுஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைக்குப் பிறகு, புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்குகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்,...

கொஞ்சம் பணத்தை பார்ப்பதற்கு சினிமாவுக்கு வந்தேன் : ஹிப் ஹொப் தமிழா ஆதி!!

ஹிப் ஹொப் தமிழா ஆதி அடுத்து எடுத்­தி­ருக்கும் அவ­தா­ரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடி­யாவில் ஹிப்ஹொப் ­பிற்கு அதி­ரி­பு­திரி வெற்­றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்­னொரு பக்கம்...

ஜெயலலிதாவாக களம் இறங்கும் ரம்யா கிருஷ்ணன்!!

கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும்....

சிம்புவின் புதிய அவதாரம்!!

சந்தானம் நடிக்கும் ‘சக்கப் போடு… போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சிம்பு. சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு ‘சக்கப் போடு… போடு ராஜா’ என தலைப்பிட்டிருக்கின்றார்கள். விடிவி கணேஷ் தயாரிக்கும்...

திருமணம் வேண்டாம் : தலை தெறித்து ஓடும் நடிகைகள்!!

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் நடிகைகள் பலர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அப்போது பிரபலமான நடிகைகள் முதல் இப்போது கொடி கட்டிப்பறக்கும் நடிகைகள் வரை சிலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்கிறார்கள். சரி யார்...

நடிகர் தனுஷ் யாருடைய மகன் : பெற்றோருடன் பஞ்சாயத்து செய்யும் நடிகை குஷ்பூ!!

பிரபல நடிகர் தனுஷ், தன்னுடைய மகன் தான் என்றும் அவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறு கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளவர் கதிரேசன். அவரது...

கௌதமியை தாக்கினாரா கமல்?

கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது. இந்நிலையில் கமல் அவ்வப்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துக்கள் தெரிவிப்பார். அப்படித்தான் சமீபத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார், அவை...

மீராஜாஸ்மின் விவாகரத்து செய்ய முடிவு?

மலையாள நடிகைகள் பலருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. காவ்யா மாதவன், ஜோதிர்மயி, மஞ்சு வாரியர், ஊர்வசி, சரிதா, மம்தா உள்பட பலர் கணவரை பிரிந்துள்ளனர். தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இந்த பட்டியலில்...

மீண்டும் ஒஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்!!

2009 இல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரு ஒஸ்கர் விருதுகளைப் பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இம்முறையும் ஒஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ”பீலே – பர்த் ஆஃப் ஏ லெஜண்ட்” என்கிற ஆங்கிலப் படத்திற்கு...

அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜினிகாந்த்!!

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினி தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பொலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர். இந்நிலையில், பொலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிப்பதற்காக...

ரஜினியின் 66 ஆவது பிறந்த தினம் இன்று!!

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 66 ஆவது பிறந்நாளை இன்று கொண் டாடுகின்றார். ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்ட்வாட். ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது கே.பாலச்சந்தர். கே.பாலசந்தர், மகேந்திரன், முத்துராமன் உள்ளிட்ட இயக்குநர்களின் பயிற்சிப்...

ரஜினிகாந்த் மகளின் கோரிக்கை ஏற்பு : சிறந்த சண்டை காட்சிக்கும் இனி தேசிய விருது!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து சிறந்த சண்டை காட்சிக்கும் தேசிய விருது வழங்க தீர்மானித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ், சினிமா...

ஜெயலலிதா மரணம் : பிரதமர் மோடிக்கு நடிகை கெளதமி கடிதம்!!

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை எழுந்திருப்பதை அடுத்து நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய தளம் வழியாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் இந்திய நாட்டின்...

ஜெயலலிதா போன்ற டப்ஸ்மேஷ்! (வீடியோ)

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான டப்ஸ்மேஷ் ஒன்றை சிந்துஜா என்ற பெண் செய்து வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பிய கௌதமி- கிளம்பிய சர்ச்சை!!

ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நடிகை கௌதமி அன்றைய தினம் எப்படி கண்ணீர் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் என்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியிடம்...