இந்தியாவிலேயே இதை செய்த முதல் பெண் சௌந்தர்யா தான்!!
சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார்,...
மனைவியைப் பிரிகின்றார் விஜய் ஜேசுதாஸ்?
அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட்வ ட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன.
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன்...
ரேஷ்மி – பாபி சிம்ஹா விவாகரத்தா?
கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி - பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம்...
என்னை பற்றி ஏதாவது சொல்லுங்கப்பா- விக்ரம் செய்த கிண்டல்!!
விக்ரம் மிகவும் ஜாலியான மனிதர். எந்த விழாக்களுக்கும் சென்றாலும் எல்லோரையும் பாராட்டி தான் இவருக்கு பழக்கம், முதலில் விழாவை தொகுத்து வழங்குபவரை பாராட்டி தான் பேசவே தொடங்குவார்.சமீபத்தில் இருமுகன் படத்தை வாங்கியவர்கள் சிலர்...
அமலாபாலை கேவலமாக விமர்சித்த ரசிகர் : தக்க பதிலடி கொடுத்த நடிகை!!
தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அமலாபால்.இடையில் இவர் தன்னுடைய கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய இருப்பது பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது.அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது...
ஓஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு ஜப்பானில் விருது!!
1990ம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் ஆசிய கலாசாரத்தை பாதுகாப்பவர்களுக்கும், உருவாக்குபவர்களுக்கும் யோகோபோடியா அமைப்பு சார்பாக அகாடமிக், கிராண்ட், கலை, கலாசாரம் ஆகிய பிரிவுகளில் Fukuoka Award வழங்கபடுகிறது.
இந்நிலையில் 2016ம்...
வட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுண்டமணி!!
கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து, நகைச்சுவையை தன் வசப்படுத்தி கடந்த 39 வருடங்களுக்கும் மேலாக காமெடி ஜாம்பவனாக திகந்து வருபவர் கவுண்டமணி. இவர்...
அஜித்தை சந்திக்க ஆசைப்படும் புருனே இளவரசி!!
புருனே நாட்டு இளவரசி, நடிகர் அஜித்தை சந்திக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரான அரண்மனை புருனேவில்தான் உள்ளது. புருனே மன்னர்களும் இளவரசர்களும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்.
கடந்த வாரம், அந்த...
ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட திரிஷா!!
திரிஷா நடிப்பில் வெளியான பேய் படம் நாயகி. இது தமிழ் நாட்டில் வெளியிடப்படுவது குறித்து திரிஷா எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் படத்தின் முடிவு திரிஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால்தான் அவர் எதுவும்...
பிரபல நடிகைக்கு பேருந்தில் நேர்ந்த விபரீதம்!!
திரைப்பட நடிகையான டாப்ஸி தான் நிஜவாழ்க்கையில் மேற்கொண்ட துன்புறுத்தல்கள் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, அவ்வப்போது தன் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில்...
ஆபாசக் காட்சிகளால் அதிர்ச்சியடைந்த ராதிகா ஆப்தே!!
பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி,’ கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு மலையாள...
ஆகாயத்தில் இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜ்!!
நடிகர் விக்ரம் நடித்த படத்திற்காக சென்னையிலிருந்து ஜேர்மனி செல்லும் விமான பயணத்தின் போது இசையமைத்ததாக ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
எம்முடைய நண்பர் ஒளிப்பதிவாளர்...
காவிரிக்காக குரல் கொடுக்கும் சிம்பு!!
காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இது...
ஒரு நிகழ்வால் நடிகர் சங்கம் உடைந்ததா?
நடிகர்களையும், அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது. அப்படித்தான் இந்த நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலும் இருந்தது.
ஜெயலலிதா கைவிட்ட ஒரே காரணத்தால் சரத்குமார் அணி தோல்வியடைந்தது, ஆனால், மீண்டும் பொறுப்பேற்ற விஷால், நாசர்...
நான் அப்படி சொல்லவே இல்லை : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுஹாசினி!!
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை சுகாசினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு...
பாலா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி!!
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா, வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து...
















