பிரபல அரசியல் கட்சியில் நயன்தாரா : வெளிவந்த ரகசியம்!!(வீடியோ)
நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை. இந்நிலையில் இவர் தயாரிப்பாளராகவும் மாறவிருக்கிறார்.
இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதாக முடிவெடுத்துள்ளாராம். மேலும், இவருக்கு சமீப காலமாக அரசியலிலும் சத்தமில்லாமல் ஈடுபாடு காட்டி...
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி!!
கபாலியின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி – ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது. இத்தகவலை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்திற்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்று...
நடிகர் அருண் விஜய் கைது!!
நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான், அருண் விஜய் தப்பிச் சென்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறையினர் வேண்டுமென்றே...
DD விவாகரத்து பெற்றாரா?
பிரபல தொகுப்பாளினி DD விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இது பற்றிய வீடியோ இதோ..
நடிகர் அருண் விஜய் தலைமறைவு!!
சென்னையில் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டி பொலிஸ் வாகனம் மீது விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண்விஜய் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
நடிகர் அருண் விஜய் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள...
சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?
கர்நாடகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய இடத்தில் நிலம் வாங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவின் தாயார் தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக நிலம் வாங்கி பணம் சம்பாதித்துள்ளதாக...
ரம்யாவிற்கு 10 மணி நேரம் நடந்த சோதனையா?
சின்னத்திரயில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார்.
இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில...
ஷாரூகானுக்கு காலணி தயாரித்த பாகிஸ்தான் இரசிகர் கைது!!
ஷாருக்கானுக்கு மான் தோலில் காலணி தயாரித்த பாகிஸ்தான் இரசிகர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர் காலணியை பரிசளிக்க...
மகிழ்ச்சியில் நயன்தாரா!!
தெலுங்கு படம் பாபுபங்காராம் வெற்றி பெற்றுள்ளதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார். நயன்தாரா தமிழில் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன.
இதனால் நயன்தாரா மார்க்கெட் சூடு பிடித்தது. சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியதாக...
ஐஸ்வர்யா தனுஷிற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்!!
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷிற்கு தற்போது சர்வதேச அளவில் பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அவர் தற்போது ஐ.நா அமைப்பின் பெண்கள் நல்லெண்ணத் தூதராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்...
நடிகர் அருண் விஜய் கைது!!
நடிகர் அருண் விஜய் நுங்கம்பாக்கம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருண்விஜய் தனது குடும்பத்துடன் காரில் திரும்பி வரும் வழியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் வாகனம் மீது மோதினார்.
இதில் அருண் விஜய்க்கு காயம்...
ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் குற்றம் சொல்லவில்லை : தொடரும் சர்ச்சைகளுக்கு சேரன் பதிலடி!!
ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் நான் குற்றம் சுமத்தவில்லை. நான் யாரைப் பற்றி பேசினேன் என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என இயக்குநர் சேரன் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னா பின்னா திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர்...
இலங்கைத் தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கின்றது : இயக்குனர் சேரன்!!
"கன்னா பின்னா" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் இலங்கைத் தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கின்றது என்று தெரிவித்தமை தமிழர்கள் மத்தியில் சர்சையைக் கிளப்பியுள்ளது.
இவ் விழாவில் இயக்குனர் சேரன்...
மனைவி விவாகரத்து கோரியதால் சினிமா துணை நடிகர் தற்கொலை முயற்சி!!
மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சினிமா துணை நடிகர் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், டமால் டுமீல், சகுனி, கள்ள பாடம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் அரசு என்ற...
அமலாபால் விஜய் விவாகரத்து : வௌிவந்த பரபரப்புத் தகவல்கள்(வீடியோ)
நடிகை அமலாபால் விஜய் விவாகரத்து ஒரு வழியாக ஓய்வுக்கு வந்த நிலையில், இந்த விவாகரத்துக்கு காரணம் யார் என்ற உண்மை தற்போது வௌியாகியுள்ளது. இதோ அந்த பராபர்ப்புத் தகவல்கள்..
ஜெய், அஞ்சலி இடையே திடீர் பிரச்சனை!!
ஜெய், அஞ்சலி இருவரும் தற்போது பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் Lightman ஒருவருக்கு காயம் ஏற்பட படப்பிடிப்பும் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அவர் கொஞ்சம் குணமான பிறகே...
















