பிரபல நடிகை ராதா மீது பரபரப்புப் புகார்!!

சென்னையை சேர்ந்த பெண் உமாதேவி பிரபல நடிகை ராதா மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தன்னிடம் இருந்து கணவரை பிரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று...

இனிமேல் நயன்தாராவுக்கு அனுமதி இல்லை!!

நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இவர் தமிழ்...

புதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 1994ல் உலக அழகி பட்டம் வென்றதோடு, சினிமாவிலும் ஜெயித்ததால் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரபலமானார். அதனால் பல நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க...

எனக்கு கல்யாணம், கார்த்தியிடம் திகதி கூட கூறிவிட்டேன் – பொண்ணு யாரு விஷால்!!

விஷால், வரலட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஷால், வரலட்சுமி இதுவரை பேசியதே இல்லை.இந்நிலையில் ஒரு பேட்டியில் விஷால், வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க...

சிம்பு படத்துக்கு தடை கோரும் அவரின் தந்தை டி. ராஜேந்தர்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கௌதம் மேனன் கூறியிருந்தார்.ஆனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி. ராஜேந்தர். சிம்பு...

கடந்த மூன்று ஆண்டுகளில் நயன்தாராவின் முதல் தோல்விப் படம்!!

3 ஆண்­டு­க­ளாக வெற்றி நாய­கி­யாக வலம் வந்த நயன்­தா­ராவின் திருநாள் படம் தற்­போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலை­யாள படங்­களில் நடித்து வரும் நயன்­தாரா வெற்றி நாய­கி­யாக வலம் வந்தார். வந்­தாரா என்று...

திரைப்படமாகின்றது ரஜினியின் வாழ்க்கை!!

கபாலி திரைப்படம் திரைக்கு வந்த பின்னர் உலகம் முழுவதும் ரஜினியைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இன் நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடைபெற்று...

பேரழகன் திரைப்பட இயக்குனர் சசி சங்கர் திடீர் மரணம்!!

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த பேரழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி சங்கர் இன்று கேரளாவில் காலமானார். 57 வயதான அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து...

நயன்தாரா உள்ளே வரக்கூடாது : ஏன் இப்படி ஒரு முடிவு!!

நயன்தாரா கால்ஷிட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் நிர்வாகிகள் கூறியுள்ளார்களாம். என்ன...

நயன்தாராவிற்கு முத்தம் தருவதெல்லாம் ஒரு பெருமையா? வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை வந்துவிட்டது, ஆனால், சமீபத்தில் வந்த திருநாள் பெரிதும் ரசிகர்களை கவரவில்லை.இப்படத்தில் ஒரு சிறுவன் இவருக்கு லிப்-லாக்...

என்னால் நம்ப முடியவில்லை : அதிர்ச்சியில் ராதிகா!!

பிரபல நடிகை ராதிகா தமிழ் சினிமா 80’களில் தொடங்கி இன்று வரை தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். இன்று எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் காலமானார்!!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் இன்று காலமானார். 75 வயதான அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்....

நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்!!

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1963ல் எம்.ஜி.ஆர்....

என் காதலுக்கு என்ன பிரச்சனை? கீர்த்தி சுரேஷ்!!

ரஜினி முருகன் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்-60யில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்துக்கொள்வீர்களா என கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘நான்...

ஜீவனாம்சம் வேண்டாம் – 400 கோடி கிடைக்குமா? – அமலாபால்!

விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என...

ரஜனிக்கு கொலை மிரட்டல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் மலேசியாவை சார்ந்த ஒரு சிலர் ரஜினிக்கு கொலை...