ஒரு கேள்வியால் பத்திரிக்கையாளரிடம் சண்டைப்போட்ட தீபிகா படுகோன்
பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இவர் தற்போது கொலிவுட் படத்தில் கூட நடித்து வருகிறார்.இவர் பொலிவுட்டில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான், நேற்று மடாரி படத்தின் ப்ரீமியர்...
கபாலி பட விமர்சனத்தை ரஜினி எதிர்பார்ப்பது யாரிடம் தெரியுமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.
ஒருபுறம் படம் குறித்த விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கபாலி படத்தின் நிறை, குறைகளை அலசி ஆராய்கின்றார்கள்...
கபாலி – திரைவிமர்சனம்!!
25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே...
மலேசியாவில் கபாலி டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் தற்கொலை!!(காணொளி)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.
ஆனால் டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த...
கபாலி காய்ச்சல் : தங்களை உருமாற்றிக்கொள்ளும் சில விநோத மனிதர்கள்!!
ரஜினி நடித்த கபாலி திரைப்படம் இன்று வெளிவருவதை முன்னிட்டு கரூரில் பேக்கரி ஒன்றில் கபாலி கெட்டப்பில் 4 அடி உயர கேக்கை செய்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
கபாலி. எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் கபாலி...
ஒரு திரைப்பட வெளியீட்டிற்காக அலுவலகங்களுக்கு விடுமுறையா : வியக்கும் சர்வதேச ஊடகங்கள்!!
கபாலி திரைப்படத்திற்காக சென்னை, பெங்களூரில் சில அலுவலகங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதை பார்த்து சர்வதேச ஊடகங்கள் வியந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாரைப் பார்த்தாலும் கபாலிடா, நெருப்புடா,...
நேற்று மட்டும் 200 கோடி வசூலித்த கபாலி!!
ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட விலைக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வியாபாரம் செய்துள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் கபாலி எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த...
ஒரே ஒரு விடயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி!!
விஜய் சேதுபதி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். விரைவில் இவர் நடித்த தர்மதுரை படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து றெக்க, அண்டவன் கட்டளை என படங்களை வரிசையாக வெளியாக...
சென்னையில் ரஜனி உருவ பொம்மை எரிப்பு!!
ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது, லிங்காவிற்கு நஷ்டஈடு தரவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது.
தற்போது,...
சரவணன் மீனாட்சி பகுதி 3 : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரின்முதல் பாகம் முடிந்ததை தொடர்ந்து 2வது பாகம் தொடரப்பட்டது. இதில் மீனாட்சியின் காதலனாக இதுவரை 4 பேரை காண்பித்துவிட்டனர்.
அண்மையில் இந்த தொடரின்...
கபாலி திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி!!
ரஜினி நடித்த கபாலி திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால், அந்தப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டுமெனக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த...
பாலாவின் படத்தில் நடிக்க மறுத்த ஜீவா!!
பாலாவின் படத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்து குற்றப்பரம்பரை என்ற படத்தை இயக்குவதாக உள்ளார்.
ஆனால் இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு,...
ரஜினி அமெரிக்காவில் : புதிய சர்ச்சை : பரவிய புகைப்படங்கள்!!
ரஜினி அமெரிக்காவுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவர் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றிய எந்த செய்திகளும் இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையில், ரஜினிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால்...
சரவணன் மீனாட்சி தொடரில் அடுத்த சரவணன் யார் தெரியுமா?
டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடர் 1000வது எபிசோடுகளை தாண்டி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
எனவே இத்தொடரை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற பெயரில் புதிய...
ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம்- பரபரப்பு செய்தி!!
திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA...
கனடா திரையரங்கில் கபாலி திரைப்படத்திற்கு தடை : காரணம் என்ன?
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் Mississauga, ஸ்கார்பரோ மற்றும் பிராம்ரன்திரையரங்குகளில் நடந்த மிளகு பொடி தாக்குதல்களை தொடர்ந்து தமிழ்திரைப்படங்கள் Cineplex திரையரங்குகளில் எதுவும் காண்பிக்கப்படவில்லை
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான கபாலி திரைப்படம்...















