அதற்குள் சின்னத்திரையா? கார்த்திகாவிற்கு வந்த சோதனை
ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கார்த்திகா. இவர் பிரபல நடிகை ராதாவின் மகளும் கூட. கோ படம் மெகா ஹிட் ஆனது.ஆனால், தொடர்ந்து கார்த்திகாவிற்கு படங்கள் கிடைக்கவில்லை,
இதனால்,...
இதெல்லாம் ஒரு விஷயமா, இதற்கு ஏன் தற்கொலை? காஜல் அதிரடி கருத்து
காஜல் அகர்வால் அடுத்து விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.இதில் ‘இந்த காலத்தில் உண்மையான காதல் என்பது குறைவு, ஆனால், அதற்காக கொலை...
நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் அதிரடி முடிவு!!
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைக்கவுள்ளதாக நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.இந்நிலையில் இவை எதற்காக என்று ஒரு...
சின்னத்திரை நடிகைக்கு கிடைத்த ப்ரோமோஷன் என்ன தெரியுமா?
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்தவர் மகேஸ்வரி. இதன் பின் பல சீரியல்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.பின் ஒரு சில படங்களில் தலையை காட்டி சென்றார்,
ஆனால், இவரின் கவனம் முழுவதுமே சீரியலில் தான்...
அப்படியெல்லாம் நடிக்க முடியாது- நயன்தாரா போட்ட கண்டிஷன்!!
நயன்தாரா கையில் 6 படங்கள் உள்ளது. இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது நடிக்க ஆரம்பித்துவிட்டார்.தெலுங்கில் இவர் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்தில் பல கவர்ச்சியான காட்சிகள் இருந்ததாம்.
ஆனால், நயன்தாரா ஒருபோதும்...
தமன்னா கொடுத்த சர்ப்ரைஸ்!!
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவி. இப்படத்தை இயக்குனர் விஜய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுத்து வருகிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தமன்னா மற்றும் பிரபுதேவாவும் தங்கள் சமூக...
அப்பாஸ் காலமானார்!!
உலகளவிலான மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பெற்றவர் அப்பாஸ் கியரோஸ்தாமி. 1997-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த டேஸ்ட் ஆப் செர்ரி என்ற படத்திற்கு கான் விருது கிடைத்தது. ஆவணப்படங்கள் உள்ளிட்ட 40 படங்களை...
இந்த நடிகை தான் என் ரோல்மொடல், இவர் போல தான் இருப்பேன்- கீர்த்தி சுரேஷ்!!
நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.
இவர்...
அப்போ நீங்க மாறிடுவீங்களாப்பா- சிவகார்த்திகேயன் மகளின் கலாட்டா கேள்வி!!
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலில் பேட்டியளித்த இவர் ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்தது.
தினமும்...
மீண்டும் காதலில் விழுந்த எமி ஜாக்ஸன்!!
மதராசபட்டிணம் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் எமி ஜாக்ஸன்.சமீபத்தின் கேன்ஸ் பட விழாவுக்கு சென்றவருக்கு பிரான்சின் பிரபல தொழிலதிபரான ஜீன் பெர்னார்ட் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டதாம்.கேன்ஸ் விழா முடிவடைந்து ஒரு...
சிம்புவின் அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா!!
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் 3 கதாப்பாத்திரங்களில் சிம்பு நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டார்களாம்.
ஏனெனில் இந்த...
விமானத்தை தொடர்ந்து கிரெடிட் கார்டிலும் கபாலி!!
ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி படத்தின் ரீலிஸ் திகதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த படத்தை பற்றிய பல புதிய தகவல்கள் தினமும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதுவே, அந்த...
ஷங்கரெல்லாம் ஒரு இயக்குனரே இல்லை : அக்ஷய் குமார்!!
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது 2.0 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.இதில் அக்ஷய் குமார் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வர, அவர்...
அவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கின்றது : தமன்னாவின் மனது யாருக்கு வரும்!!
பாகுபலி வெற்றியால் உற்சாகத்தில் உள்ளார் தமன்னா. இவர் அடுத்து பாகுபலி-2, தர்மதுரை, தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் நடித்த அனைத்து படங்களிலுமே கஷ்டப்பட்டு தான்...
சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்: சிறந்த நடிகை நயன்தாரா : முழு விபரம்!!
சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா 2016 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா.
சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரையுலகினரை...
அந்த படத்தை யாரும் பார்க்காதீர்கள் – வீரப்பன் மனைவி கதறல்!!
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இன்று வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வீரப்பன் குறித்து பல விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படம் குறித்து வீரப்பன் மனைவி...















