அந்தாட்டிக்காவில் முதன் முதலாக திருமணம் : பிரித்தானிய ஜோடியின் புகைப்படங்கள்!!

  அந்தாட்டிக்காவில் உறைபனியில் முதன் முறையாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி டாம் சில்வஸ்டர்-ஜுலி. இவர்கள் தங்கள் திருமணத்தை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளனர். இதனால் இவர்கள் அந்தாட்டிக்காவில் திருமணம்...

ஒரு மணி நேரத்தில் 2200 புஷ் அப்ஸ் : 52 வயது தொழிலாளியின் சாதனை!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர்,...

ஜப்பானின் ஆண்கள் மட்டுமே செல்லும் தீவு!!

  ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் தீவுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தினை யுனெஸ்கோ அளித்துள்ளது. ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே...

கடலுக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்!!

  தரையில் பண்டைய கோயில்கள், சரணாலயங்கள் இருப்பதென்பது புதிதான ஒரு விடயம் அல்ல. ஆனால் ஆழ் கடலில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான இடிபாடுகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். எனினும் அதன் மர்மங்களை விஞ்ஞானிகள்...

தலை துண்­டிக்­கப்­பட்டு இரண்டாக பிளக்கப்­பட்ட பின்­னரும் துள்ளிப் பாய்ந்த மீன்!!

தலை துண்­டிக்­கப்­பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியா­பா­ரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த சம்­பவம் ஜப்­பானில் இடம்பெற்றுள்ளது. இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்று இணை­யத்தில் வெளி­யாகி வேக­மாக...

பிரித்தானியாவில் முதல் முறையாக ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்!!

பிரித்தானியாவில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரித்தானியாவின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. இவர் தன்னுடைய உடலில் ஏற்பட்ட குரோமோசோம்களின் மாற்றத்தை உணர்ந்ததால் இளம் வயதிலே ஆணாக மாறுவதற்கு முடிவெடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து...

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம் : வியக்க வைக்கும் சீனர்கள்!!

  காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான...

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

  பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின்...

உலகிலேயே உயரமான சிறுவன்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவனின் உயரம் 6 அடி 6 இன்ச் இருப்பதால் உலகின் உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளான். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக...

முதலையை திருமணம் செய்து கொண்ட நகர மேயர்!!

  தெற்கு மெக்சிகோ சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா என்ற நகரில் மேயர் முதலையை திருமணம் செய்துக்கொண்ட வினோத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரில் இதுபோன்ற வினோத சடங்கு நடைப்பெறுவது வழக்கம். அதுபோன்று கடந்த செவ்வாய்...

விமானப் பயணியின் பொதியில் 20 கிலோ எடையுள்ள உயிருள்ள சிங்கி இறால்!!

20 கிலோ­கிராம் எடை கொண்ட உயி­ருள்ள சிங்கி இறால் ஒன்றை பயணி ஒருவர் தனது பயணப் பொதியில் வைத்து கொண்டு செல்ல முயன்­றதை அமெ­ரிக்க விமான நிலை­ய­மொன்றின் அதி­கா­ரிகள் கண்டு பிடித்­துள்­ளனர். பொஸ்டன் நக­ரி­லுள்ள...

50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!

  இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார். 29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த...

50 வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ATM!!

  இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம்...

தலையில் இணைக்கப்பட்ட கெமராவை பதம் பார்த்த முதலை : அதிர்ச்சிக் காணொளி!!

  முதலையை மிக அருகாமையில் படம் பிடிக்க முயற்சி செய்த நபரின் தலையில் இணைக்கப்பட்ட கெமராவை கடித்த முதலையின் காணொளி தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் வோமர் என்ற நபர் முதலையின் வாய் பகுதியினை...

விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்!!

குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார். குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில்...

நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)

  நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ  கடந்த  25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...