670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகம் அமைக்கும் டுபாய்!!

  சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட...

முள்ளம்பன்றியை உண்ண முயற்சித்த பாம்பிற்கு நேர்ந்த கதி!!(காணொளி)

முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால்...

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ!!

  ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன. தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும்...

24 கரட் தங்கத்தினால் பாதணிகள் தயாரிக்கும் இத்தாலிய வடிவமைப்பாளர்!!

  இத்தாலியைச் சேர்ந்த பாதணி வடிமைப்பாளர் ஒருவர், 24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரித்துள்ளார். அன்டோனியோ வியெட்ரி எனும் இவர், இத்தாலியின் வட பிராந்திய நகரான டூரினைச் சேர்ந்தவர். சுத்தமான 24 கரட் தங்கத்தினால் பாதணி...

அவித்த முட்டைக்குள் வைரக்கல் : இங்கிலாந்துப் பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண்ணுக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. சேலி தாம்சன் என்ற பெண் காலை உணவாக அவித்த முட்டையை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று கல் போன்ற ஒரு பொருள் அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று...

அந்தரத்தில் 5 பல்டிகள் : புதிய உலக சாதனை!!

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பனிச்சருக்கு விளையாட்டு வீரர், சுமார் 35 மீட்டர் உயரத்தில் வானில் பறந்தபடி ஐந்துமுறை சுழன்றார். அவர் அந்தரத்தில் அடித்த ஐந்து...

போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

  அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான...

உலகின் இராட்சத டைனோசரின் கால்தடம் கண்டுபிடிப்பு!!

  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத உயிரினமான டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால்தடங்களில் மிகவும் பெரியது எனக் கருதப்படும் கால் தடம் ஒன்று...

35 நொடிகளில் 111 கொன்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை!!

பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ்...

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

  பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­...

915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது. அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை...

ஒரு ஆடையின் விலை 80 கோடி : அப்படி என்ன சிறப்பு?

  திருமணம் என்றதும் அனைவரும் யோசிக்கும் முக்கியமான விஷயம் ஆடை. பெரும்பாலானோர்கள் தங்களின் வசதிகேற்ப தேர்ந்தெடுப்பர். சிலர் மிக சிறப்பாக அமைய வேண்டும் என எண்ணுவர். சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை அணிய வேண்டும் என்பதே...

தூங்கும் வேலைக்கு சுமார் 21,69,000 ரூபாவை சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனம்!!

தூங்கும் வேலையை சிறப்பாகச் செய்தால் வருடத்திற்கு 20,000 சிங்கப்பூர் டொலர்களை (சுமார் 21,69,000 ரூபா) சம்பளமாக வழங்குகிறது சீன நிறுவனமொன்று. பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ (Nao Baijin) இந்த...

மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)

சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும்...

மூழ்கிய டைட்டானிக் கப்பலை அருகில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு!!(படங்கள்)

  மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளது ஒரு சுற்றுலா நிறுவனம். உலகத்தின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக், 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சௌதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த...

மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கி சாதனை!!(வீடியோ)

ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஜஸ்டின் கோபில்கா எனும் பிராணி வளர்ப்பாளர், மலைப்பாம்பின் உடலில் இமோஜி உருவங்களை உருவாக்கியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக மலைப்பாம்பின் உடலில் இமோஜிகளை உருவாக்கும் பரிசோதனைகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளார். உயிரினங்களின் நிறத்தையோ...