இரவில் ஒளிரும் பச்சைத்தவளை ஆஜென்டினாவில் கண்டுபிடிப்பு!!
இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள...
வீட்டுக்கூரை மீது காரை நிறுத்திய ஓட்டுநர்!!(வீடியோ)
வீதி விபத்துக்கள் சில நடந்துள்ள விதத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். அவ்வாறானதொரு விபத்து சீனாவில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி...
காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!
முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார்....
96 வயது அம்மா மீதான பாசத்தால் 74 வயது மகன் பெண்ணாக மாறிவரும் விசித்திரம்!!
தன்னுடைய 96 வயது அம்மாவை மகிழ்விப்பதற்காக கடந்த 14 வருடங்களாக, 74 வயதாகும் மகன் ஒவ்வொரு வார இறுதியிலும் பெண்ணாக மாறும் விசித்திர நிகழ்வு சீனாவில் இடம்பெற்று வருகின்றது.
சீனாவைச் சேர்ந்த 74 வயதான...
புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)
தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று...
பாலியல் தொழிலில் மலர்ந்த காதல்!!
மத்தியபிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள் பாலியல் தொழிலாளியாக தான் இருக்க வேண்டும் என வற்புறுத்தி அவரை பாலியல் கும்பலிடம் தள்ளிவிட்டு கொடுமை செய்துள்ளார்.ஆனால், தனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை என்றும் தான்...
படகில் தனியொருவராக அத்திலாந்திக்கை கடந்து சாதனை!!
நின்றபடியே வலிக்கும் துடுப்புக்களுடன், தன்னந்தனியே, முதன்முதலாக அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் கிறிஸ் பேர்ட்டிஷ் என்ற தென்னாபிரிக்க நீர்ச்சறுக்கு வீரர். இதன்போது, ஒரே நாளில் எந்தவிதத் துணையும் இன்றி 71.96...
செவ்வாயில் வளரும் உருளை கிழங்கு : ஆய்வாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு!!
பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது.பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில்...
68 கிலோ எடை.. 60 ஆயிரம் விலை.. 120 கி.மீ. வேகம்.. வானில் பறக்கிறது, கிராமத்து விவசாயியின் சூப்பர்...
வானத்தில் பறந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்து வட்டமிட வைக்கும் பாராகிளைடரை, தொழில்நுட்ப படிப்புகள் எதுவும் படிக்காமலேயே உருவாக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார், ராஜா ஞானபிரகாசம் என்ற கிராமத்து விஞ்ஞானி.
38 வயதான இவருடைய...
மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)
ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது.
மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ...
குடும்பத்தில் அனைவரும் குள்ளர்கள் : அதிசயக் குடும்பம்!!
ஹைதராபாத்தில் வசிக்கும் குள்ள மனிதர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால் இவர்களை அடையாளப்படுத்தும் குள்ளர்கள் என்ற வார்த்தையே இவர்களின் மனதில் பாதிப்பை...
ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார்.
திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா...
அதிக இரட்டையர்களை கொண்ட பாடசாலை!!
பாடசாலை ஒன்றில் 28 இரட்டையர் ஜோடிகள் கல்வி கற்றுவரும் நிகழ்வு சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவின் ஷியான் நகரிலுள்ள, யூயன் ஆரம்ப பாடசாலையில், சுமார் 28 ஜோடி இரட்டைக்குழந்தைகள் கல்விகற்று வருவதாக சீன ஊடகமொன்று...
பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதி!!
உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி...
30 வருடங்களாக தினமும் செல்பீ படம்பிடித்த மனிதர்!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக செல்பீ படம்பிடித்து வந்துள்ளார்.
கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே தன்னைத் தானே படம்பிடிக்க ஆரம்பித்தாராம்.
போஸ்டன்...
தாய்லாந்தில் கரையொதுங்கிய விசித்திர கடல்வாழ் உயிரினம்!!
மயிர்கள் நிறைந்த மாபெரும் விசித்திர கடல்வாழ் உயிரினம் ஒன்று தாய்லாந்துக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதைக் காண பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் தாய்லாந்தின் தினாகத் தீவின் கக்டய்னோ கடற்கரைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
கடந்த ஞாயிறன்று, தாய்லாந்துக்கு...
















