விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்!!

  விமானப் பயணங்கள் இனிமையானவை என்றாலும் மிகக் கோரமான விபத்துக்கள் விமானப் பயணங்கள் மீதான அச்சத்தை உண்டாக்குகின்றன. இருப்பினும், தற்போது விற்பனையில் உள்ள சில விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. என்றாலும், எல்லாவற்றையும் மீறி...

தினமும் 36 முட்­டைகள், 3 கிலோ இறைச்சி, 5 லீற்றர் பால் உட்கொள்ளும் பாகிஸ்­தானின் மிகப் பல­சாலி மனிதர்!!

  பாகிஸ்­தானைச் சேர்ந்த இளை­ஞ­ரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்­தானின் மிக பல­சாலி மனிதர் என வர்­ணிக்­கப்­ப­டு­கிறார். 25 வய­தே­யான ஹையாத்தின் தற்­போ­தைய எடை 435 கிலோ­கிராம். பாகிஸ்­தானின் மர்தான் நகரைச் சேர்ந்­தவர் இவர். வெறு­மனே...

இறந்தவர்களின் கால் கட்டை விரல்கள் கட்டப்படுவது ஏன் என்று தெரியுமா?

மனிதர்கள் இறந்த பின்னர் பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அதில், ஒன்றுதான் இறந்தவர்களின் கால் கட்டை விரல்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பது. மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி...

யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கண்கவர் பட்டம் விடும் திருவிழா!!

  வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு. அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு...

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து போன குரங்குகள் :  காணொளி இணைப்பு!!

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.   ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது...

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை : காணொளி இணைப்பு!!

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது...

இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்!!

இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர். யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது...

ஸ்பானியர்களின் பாரம்பரிய திருவிழா : வியப்பூட்டும் விசித்திர உருவங்கள்!!

  வடக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பூர்விக ஸ்பானியர்களின் திருவிழாவையொட்டி அனேகமானோர் வித்தியாசமான தோற்றங்களில் அமைக்கப்பட்ட உடைகளுடன் ஆண்டின் முதாவது விழாவை வரவேற்றுள்ளனர். வடக்கு ஸ்பெயினின் சிலியோ நகரில் ஒவ்வொரு வருடமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லா விஜாநேரா...

16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமான வங்கதேச மர மனிதன்!!

மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார். வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல்...

விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!!

  பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஹார்பின்...

நாயிடம் பால் குடிக்கும் சிறுவன் : வினோத வீடியோ!!

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கடந்த 6 ஆண்டுகளாக நாயிடம் பால் குடித்து வரும் வினோத சம்பவம் வீடியோவாக வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலம் தன்பாத் நகரில் வசிக்கும் 10 வயது மோஹித் குமார்...

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோ­த­ரியை நபரொருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது. இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹ­மது பாகிஸ்­தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்­பவர்...

அலுமாரிக்கடியில் சிக்கிய சகோதரனை காப்பாற்றிய 2 வயதுக் குழந்தை!!(வீடியோ)

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்த போது அலுமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்ற துடித்த இரண்டு வயது அண்ணன் பாவ்டி ஷாஃப், அலுமாரியை சுற்றிவந்து பார்த்து சில...

மகத்துவம் வாய்ந்த புராதன காலத்து பசுவை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப் பூமியிலிருந்து அழிந்துபோன பசு இனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். Auroch எனும் இப் பசு இனமானது ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் காணப்பட்டது. இறுதியாக போலந்து நாட்டில்...

15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்த பெண் : எப்படி இருக்கிறார் தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில்...

சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாக சென்ற நாய்!!

சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர்...