தனது பாடலின் மூலம் அரங்கத்தையே அழ வைத்த சிறுமி!!(வீடியோ)
தனது பாடலின் இறுதித் தருணத்தில் தானும் அழுது, அரங்கத்தையே அழவைத்த இத்தச் சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்கள்..
வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன்...
வடமராட்சி வானில் பறந்த கட்டடங்களும் வாகனங்களும் பொங்கல் தின பட்டத்திருவிழா!!(படங்கள்,வீடியோ)
வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில்...
மடுதிருதலத்துக்கு விஜயம் செய்த பாப்பரசர் : மக்களுக்காக மடு மாதாவிடம் வேண்டுதல்!!(படங்கள்,வீடியோ)
இங்கு இன்று ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை,...
கொதிக்கும் எண்ணெயில் கையினால் மீன் பொரித்து அசத்தும் இந்தியர்!!(காணொளி)
இந்தியர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையினால் மீன் பொரித்து அசதி வருகின்றார். இவரது இச் செயலைக் காண்பதற்கு இவரது கடையில் எப்போதும் மக்கள் அதிகமாக கூடுகின்றனர்..
வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!
வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...
காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!
ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய்...
மின்சாரம் தாக்கி காந்த மனிதனாக உருவெடுத்த அதிசய சிறுவன்!!
ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (12) என்ற சிறுவன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம்...
உலகின் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும்!!(படங்கள்)
லண்டனில் நடந்த கின்னஸ் உலக சாதனை நாள் விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள செண்ட் தோமஸ் மருத்துவமனை வளாகத்தில்,...
இணையத்தில் தீயாய் பரவும் குடிமகனின் சாகசம்!!(வீடியோ)
நபர் ஒருவர் ஒரு போத்தல் வொட்காவை சிறிது நேர இடைவெளியுமின்றி ஒரே தடைவையில் குடித்து முடித்துள்ளார். இந்த சாகச காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வினோத கழிப்பறை உணவகம்!!
சீனாவில் விசித்திரமான வடிவமைப்பில் கழிப்பறை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சீனாவின், தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும்...
உலகின் மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சகோதரர்கள்!!
கனடாவை சேர்ந்த இரு சகோதரர்கள் உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
கனடாவில் உள்ள டூனிப் டவுன் என்ற பகுதியை சேர்ந்த மால்காம் டெளக்லஸ் சாப்லின், ரொபட் சாப்லின் என்ற...
மிருகக்காட்சி சாலையில் புகைப்படமெடுக்க துணியும் மனிதர்களுக்கு : பலவீனமாவர்கள் பார்க்காதீர்கள்!!(வீடியோ)
மிருகக்காட்சி சாலையில் புகைப்படமெடுக்க துணியும் மனிதர்கள் இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள். பலவீனமாவர்கள் தயவுசெய்து பார்க்காதீர்கள்.
பிறந்தவுடன் நீச்சல் அடித்த அதிசயக் குழந்தை!!
பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நீச்சல் குளத்தில் இறக்கி விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த சார்லஸ் என்ற குழந்தை நீச்சல் குளத்தில் குளித்த மிக...
பெட்ரோலை பழச்சாறாக மாற்றிய விசித்திர போதகர் : பரபரப்பு வீடியோ!!
தென்னாபிரிக்காவில் கிறிஸ்துவ போதகர் ஒருவர் பெட்ரோலை அண்ணாச்சி பழச்சாறாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியா நகரத்தில் லெசகோ டானியல் என்ற கிறிஸ்துவ போதகர் மக்களின் முன்னிலையில் எரியும் பெட்ரோலை பழச்சாறாக மாற்றியுள்ளார்.
இவர்...
11 அடி மீசையுடன் சாதனை படைத்த மீசைக்கார முதியவர் : பால் மட்டுமே குடித்து உயிர்வாழும் அதிசயம்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் மீசையை நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் ராம் சந்த் குஷ்வாஹா (65) என்ற முதியவர் கிட்டதட்ட 17 அடி நீளத்திற்கு...