நடனம் என்றால் இதுதான்..(வீடியோ)

"நாக்கு மூக்கா" பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் பெண்..

யூடியூப்பைக் கலக்கும் அழகுப் பெண்ணின் வித்தியாசமான திறமை!!(வீடியோ)

சிலருக்கு இயற்கையாகவே சில திறமைகள் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை இங்கே காணுங்கள்..

நம்ப முடியாத அட்டகாசமான படைப்புக்கள்!!( படங்கள்)

நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை வைத்து எதனை விதமான வடிவங்களை செதுக்கியுள்ளார்கள் என்று பாருங்கள். மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ததன் மூலமே இத்தகைய உருவங்களை செதுக்கியுள்ளார்கள்.. ...

இந்த ஓவியங்களை உங்களால் நம்பமுடிகின்றதா?(படங்கள், வீடியோ)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரேன் எலண்ட் என்பவர் எந்தவொரு உணவுப்பொருளையும் ஓவியமாக மாற்றும் வல்லமை பொருந்தியவர். இவருக்கு திரவநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது திண்மநிலையிலுள்ள உணவுகளையோ அல்லது மாவினாலான உணவுப்பொருட்களையோ வழங்கினால் போதும் உடனேயே அவற்றினை...

1 வயது குழந்தை மதுவருந்துவதை பார்த்திருக்கின்றீர்களா??(வீடியோ).

ஒரு வயதான பெண் குழந்தையொன்று மது போதையுடன் காணப்படுவதைப் போன்ற காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் பட தயாரிப்பாளரான ஜோன்ஸ் நய்ஹோல்ம் தனது ஒரு வயதான குழந்தையான ஹெல்மியை...

400 கிலோ எடையுள்ள இளைஞரின் விசித்திர வைத்தியசாலை பயணம்!!(படங்கள்)

சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. மைக்கல் லெபேர்கர் எனும்...

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்!!(படங்கள்)

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால் அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா...

உலகின் குள்ளமான பெண்ணாக 22 வயது கல்லூரி மாணவி..!!

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது....

போட்டோஷொப் தில்லுமுல்லு!! (வீடியோ)

போட்டோஷோப்பை பயன்படுத்தி எப்படி எல்லாம் வினோதம் செய்கின்றார்கள் என நீங்களும் பாருங்கள்..

இப்படியும் சொதப்ப முடியுமா ??(வீடியோ)

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் பல தடங்கல்கள் நிகழ்ந்திருக்கும். அவ்வாறான ஒரு தொகுப்பை இங்கே பாருங்கள்..

முகம் அழகு பெற பாம்பு மசாஜ்!(படங்கள்)

பெண்களின் முகம் அழகாக மிளிர வேண்டும் என்பதற்காக ஒருசில பெண்கள் என்னென்னவோ செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை..அது எல்லோருக்குமே தெரிந்த கதை. ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த மானமி டாக்கமுறா என்ற...

உலகிலேயே மிகப்பெரிய முடியைக் கொண்ட பெண்மணி (வீடியோ இணைப்பு)

சிகை அலங்காரங்களில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆப்ரிக்க சிகை அலங்காரம். இவ்வாறான முடி அமைப்பைக்கொண்ட 38 வயதான ஏவின் டுகாஸ் எனும் பெண்மணி உலகிலேயே மிகவும் பெரிய முடியைக் கொண்ட பெருமையை...

இவர்கள் படும்பாட்டை கொஞ்சம் பாருங்கள்..(வீடியோ)

தேவை இல்லாமல் கண்டதையும் செய்யப்போனால் இப்படித்தான் விபரீதத்தில் முடியும்.

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட அற்புதமானவை!!(வீடியோ)

யூடியூப் இல் பிரபலமாகி வரும் விலங்குகள் பற்றிய அற்புதமான வீடியோ தொகுப்பை இங்கே காணுங்கள்..

உலகின் அதிசய மனிதர்கள்!!

நீங்கள் எத்தனையோ மனிதர்களை பார்திருப்பீர்கள் ஆனால் இவர்களை போல் மனிதர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கமாட்டீர்கள் . ஆம், இந்த உலகின் உண்மையான சுப்பர் மேன்ஸ் என்றால் இவர்கள் தான். இவரது பெயர் மைக்கேல் லோலிட்டோ....

இதற்கு பெயர் நடனமா கொலை வெறியா??

நீங்கள் இதுவரை பலவகையான நடனங்களை பார்த்து இருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு கொலைவெறி நடனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..