பிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல் : அனைவரையும் கவர்ந்த புகைப்படம்!!
அனைவரையும் கவர்ந்த புகைப்படம்
வியட்நாம் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை மருத்துவரின் ஆடையை இறுக்கமாக பிடித்துக்கொண்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தை Phương Châu International மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை அறுவை சிகிச்சை...
745,000 யூரோ பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்!!
பணத்தை கண்டுபிடித்த மோப்ப நாய்
பணிக்கு வந்து மூன்றே மாதங்களில் ஜேர்மனியின் மோப்ப நாய் ஒன்று 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளது. மேற்கு ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த...
பிணத்தை எரித்து வாழைப்பத்தில் தொட்டு சாப்பிடும் மக்கள் : உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு!!
உலகில் இப்படியும் ஒரு நிகழ்வு
இந்த உலகில் சில இனத்தினர் பராம்பரியம் என்ற பெயரில் சில மூடப்பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர் . உலக மக்களின் பார்வைக்கு அது மூடத்தனமாக இருந்தாலும், அவர்களை...
3 அடி உயரம் கொண்ட குள்ளபெண்ணை திருமணம் செய்து கொண்ட அழகான இளைஞர்!!
3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்
இந்தியாவில் 3 அடி 2 அங்குலம் மட்டுமே உள்ள குள்ளப்பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வித்தியாசாகர் (25). பெற்றோரை...
பூனையின் பெயரில் ரூ 1400 கோடியை உயில் எழுதி வைத்த கோடீஸ்வரர் : காரணம் இதுதான்!!
செல்லப்பிராணிக்கு 1400 கோடி
ஜேர்மனியை சேர்ந்த கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் உயிரிழந்த நிலையில் தனது செல்லப்பிராணிக்கு 1400 கோடியை கோடியை எழுதி வைத்துள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘செளபீட்’...
சிறுவனை கல்லைக் கொண்டு எறியும் கொடுமை : தினமும் வேதனையை அனுபவிக்கும் சிறுவன்!!
வேதனையை அனுபவிக்கும் சிறுவன்
Hypertrichosis என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய சிறுவன் தினம் தோறும், தான் அனுபவிக்கும் சித்ரவதை குறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ளான்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லலித் பாட்டீடர் (13)...
நெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை!!
உணவுகள் சமைத்து உலக சாதனை
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சென்னையில் இயற்கை உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஷெஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னையில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கத்திரிக்காய் மில்க்...
மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!
தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன.
வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட்...
3 மணி நேரம் மட்டும் தூக்கம் : ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த 51 வயது பிரித்தானிய...
ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த 51 வயது பெண்
தனது 51 ஆம் வயதில் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த பிரித்தானிய தாயார் தமது அன்றாட வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு...
கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு : உள்ளே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!!
கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு
அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன்...
உலகை திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை : படித்துப்பாருங்கள் அசந்து போவீர்கள்!!
நர்த்தகி நடராஜு
10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ் வாழ்க்கையில்...
மணமக்களின் புகைப்படங்களுடன் வைரலாகும் திருமண அழைப்பிதழ் : அப்படி என்ன விசேஷம் தெரியுமா?
வைரலாகும் திருமண அழைப்பிதழ்
தமிழகத்தின் கோவை தம்பதியின் வித்தியாசமான திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் நடக்க போவது என்றால் அதற்கு முக்கிய தேவையாக திருமண அழைப்பிதழ்கள் உள்ளன....
2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்!!
மலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலத்தின் கட்டாஞ்சல் என்ற இடத்தில்...
10 வயதில் 190 கிலோ எடை இருந்த மகனை காப்பாற்ற போராடிய பெற்றோர் : இப்போது எப்படி இருக்கிறான்...
10 வயதில் 190 கிலோ
இந்தோனேஷியாவில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடை குறைந்து சாதித்து காட்டியுள்ளான். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும்...
ஆண்களை ஆச்சரியப்பட வைத்த இளம்பெண் : 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வீடியோ!!
இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளம்பெண்
தமிழகத்தில் 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை இளம் பெண் ஒருவர் அசால்ட்டாக தூக்கியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகில் இருக்கும் தமிழர்கள்...
தங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்!!
அசத்திய நபர்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட...
















