119 பாம்புகளுடன் அசத்தும் கேரளப் பெண்!!
கேரளாவில் ராஜி என்னும் பெண்மணி ஆண்களை காட்டிலும் பயமின்றி பாம்புகளை பிடிக்கிறார்.
கேரள மாநிலம் பாலோட்டில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.ராஜி. தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர்,...
அணைக்க முடியாத நெருப்புக் கிடங்குகள் : 59 ஆண்டுகளாக பற்றி எரியும் தீ!!
சீனாவில் நெருப்புக் குழிகள் என்னும் நிலப்பரப்பில் உள்ள சில குழிகளில், 59 ஆண்டுகளாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
சீனாவின் Chongqing பகுதியில், 1958ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு ஒன்றை தோண்டியுள்ளனர். ஆனால், அங்கு...
தினமும் காலை 6 மணிக்கு குழந்தையை எழுப்பிவிடும் குரங்குகள் : அதிசய நிகழ்வு!!
இந்தியாவில் குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன்...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 - இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.
ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை...
கொலைகாரக் காளான்கள் : இயற்கையின் விந்தை!!
அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியமளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான்.
2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன....
மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை!!
பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடுப்பட்டுள்ளது.
மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு...
4000 வருட பழமையான விவாகரத்து!!
துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
துருக்கி காரன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்துப் பட்டயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
4,000 ஆண்டுகளுக்கு...
450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை : உலக சாதனை படைத்தது லியனார்டோ டா வின்சியின் ஓவியம்!!
புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது.
500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியனார்டோ டா...
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!!
மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை...
புற்றுநோயாளிகள் சிரித்தால் மட்டுமே முகங்காட்டும் விசித்திரக் கண்ணாடி!!
புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில்...
நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறப்பு!!
நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக்கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள்...
சிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை!!
அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற...
நாய்களுக்காக மட்டும் ஜேர்மனியில் தனியாக செயல்படும் உணவகம்!!
நாய்கள் தங்கி ஓய்வெடுத்து சாப்பிடுவதற்காக மட்டும் ஜேர்மனியில் ஒரு ஹொட்டல் செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது Paradiso என்ற பெயரிலான ஹொட்டல். இது மற்ற ஹொட்டல்களை போல மனிதர்களுக்கானது...
பெண்ணின் அருவருக்க வைக்கும் விசித்திரப் பழக்கம்!!
தலைமுடியைத் தின்னும் விசித்திர பழக்கம் உடைய பெண்ணின் வயிற்றில் இருந்து, மயிர்ப் பந்துகளை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றினர்.
முப்பத்தேழு வயதுடைய இந்தப் பெண்ணுக்கு தலைமுடியைத் தின்னும் ‘ரெப்யூன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel syndrome)...
இந்த கோப்பையின் விலையைக் கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்!!
படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
சீனாவை ஆண்ட சோங் ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை...
இந்த மிளகாயை சாப்பிட்டால் மரணம்: உலகில் மிக காரமான மிளகாய்!!
உலகின்மிகவும் காரமான மிளகாயை இங்கிலாந்தை சேர்ந்த ஸ்மித் என் ஆராய்ச்சியாளர் உருவாக்கியுள்ளார்.
இந்த மிளகாய்க்கு Pepper X என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் தனது குழுவினருடன்ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித்...