நிழற்படங்கள்

450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை : உலக சாதனை படைத்தது லியனார்டோ டா வின்சியின் ஓவியம்!!

  புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியனார்டோ டா...

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!!

  மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை...

புற்றுநோயாளிகள் சிரித்தால் மட்டுமே முகங்காட்டும் விசித்திரக் கண்ணாடி!!

புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில்...

நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறப்பு!!

  நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக்கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள்...

சிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை!!

  அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற...

நாய்களுக்காக மட்டும் ஜேர்மனியில் தனியாக செயல்படும் உணவகம்!!

  நாய்கள் தங்கி ஓய்வெடுத்து சாப்பிடுவதற்காக மட்டும் ஜேர்மனியில் ஒரு ஹொட்டல் செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது Paradiso என்ற பெயரிலான ஹொட்டல். இது மற்ற ஹொட்டல்களை போல மனிதர்களுக்கானது...

பெண்ணின் அருவருக்க வைக்கும் விசித்திரப் பழக்கம்!!

தலைமுடியைத் தின்னும் விசித்திர பழக்கம் உடைய பெண்ணின் வயிற்றில் இருந்து, மயிர்ப் பந்துகளை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றினர். முப்பத்தேழு வயதுடைய இந்தப் பெண்ணுக்கு தலைமுடியைத் தின்னும் ‘ரெப்யூன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel syndrome)...

இந்த கோப்பையின் விலையைக் கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்!!

படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது. சீனாவை ஆண்ட சோங் ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை...

இந்த மிளகாயை சாப்பிட்டால் மரணம்: உலகில் மிக காரமான மிளகாய்!!

உலகின்மிகவும் காரமான மிளகாயை இங்கிலாந்தை சேர்ந்த ஸ்மித் என் ஆராய்ச்சியாளர் உருவாக்கியுள்ளார். இந்த மிளகாய்க்கு Pepper X என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் தனது குழுவினருடன்ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இந்த மிளகாயை உருவாக்கியுள்ளதாக ஸ்மித்...

மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய வைரம் ஏலம்!!

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டொரல்களுக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது, கனடாவின் லூகரா...

இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறும் ஏரி : காரணம் என்ன?

  சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏரி நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அங்குப் பார்வையாளர்களின் கூட்டம் குவிகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள என்செங் நகரத்தில் மிகப் பெரிய உப்பு ஏரி உள்ளது. இந்த...

77 வருடங்களாக உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் வாழும் அதிசய மனிதர்!!

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு...

ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்!!

  அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் வளர்க்கும் பூனைகள் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. இவர்களின் பூனைகளில் ஒன்றான சிக்னஸின் வால் மிக நீளமானது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய...

புகை மேல் நோக்கிச் செல்வது ஏன் என்று தெரியுமா?

நெருப்பில் இருந்து வெளிப்படும் புகை எப்படி மேல் நோக்கிச் செல்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்து உள்ளீர்களா?  காரணம் இதோ.. புகை மேல்நோக்கி செல்வது ஏன்? பூமி முழுவதும் பரவி காணப்படும் காற்றின் அடர்த்தி, புகையின்...

இயற்கையின் அதிசயம் : சீனாவில் கல் முட்டையிடும் குன்று!!

  சீனாவில் உள்ள குன்று ஒன்றை 'முட்டையிடும் மலை' என மக்கள் அழைக்கின்றார்கள். சீனாவின் கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகக் கூறப்படுகிறது. 9 அடி...

தாய்ப்பாலில் நகைகளை செய்து அசத்தும் பெண்!!

  தமிழகத்தைச் சேர்ந்த பிரீத்தி விஜய் என்ற பெண் தாய்ப்பால் மூலம் நகைகளை செய்து வருகின்றார். சென்னையைச் சேர்ந்த பிரித்தி விஜய், தாய்மார்கள் பலர் அடங்கிய அமைப்பு ஒன்றில் இருந்துள்ளார். அப்போது அந்த அமைப்பில் இருந்த...