உணவுக்காக நடனமாடும் கடற்காகம்!! (காணொளி)
கிரேட் பிரிட்டனில் உள்ள வால்ஷ் நகரில் நியூ குவாய் கடற்கரையில் உணவுக்காக நடனம் ஆடிய கடற்காகத்தின் செயல் பார்ப்பவர்களை வியப்படையச் செய்துள்ளது.
ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)
கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார்.
டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...
வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)
வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் – புவிகரன்
நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...
13 அடுக்குமாடிக் கட்டடம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் பிரமிக்க வைக்கும் வீடியோ!!
அமெரிக்காவில் புதிதாக ஹொக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல்...
பாலியல் தொல்லை கொடுத்தவனை புரட்டியெடுக்கும் இப் பெண்ணின் துணிச்சலை கொஞ்சம் பாருங்கள்!! (வீடியோ)
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொல்லை செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பாக...
கலைத்தாய் கலையகத்தின் மஹான் குறுந்திரைப்படம்!!(காணொளி)
தந்தையர் தினத்தை முன்னிட்டு கலைத்தாய் கலையகத்தின் தயாரிப்பில் ஏவி.குசேலனின் மஹான் குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இக் குறுந்திரைப்படத்தில் கந்தசாமி, விஜயநாதன், நேசராஜன், கனகசபை, விமலதாசன், கவிப்பிரியன், தரன், சஜீவன், தர்ஷன், சுபாஷ், சுரேன், கிருஷாந்தன் ஆகியோரின்...
ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டி!!(படங்கள், காணொளி)
லிதுவேனியாவில் ரமிகலா கிராமத்தில் 645 ஆவது வருடமாக இடம்பெற்ற ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டியில் பெருமளவான ஆடுகள் கலந்து கொண்டன.
இந்நிலையில், தலைநகர் வில்னியஸிலிருந்து வடக்கே 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிராந்தியத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில்...
1.5 கிலோ மீற்றர் பீட்சாவைத் தயாரித்து கின்னசில் இடம்பிடித்த இத்தாலி!!(படங்கள், வீடியோ)
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது.
இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின்...
பெண்களைக் கவரும் காணொளி !!(வீடியோ இணைப்பு)
எவ்வளவு அழகாக சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்று இந்த காணொளியில் பாருங்கள்..
கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைக் கொஞ்சம் பாருங்கள்!!(காணொளி)
கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் மிருகங்களின் நிலைமையைப் பாருங்கள்..
13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சிங்கம் : பார்ப்பவரை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)
13 ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமொன்று முதல் முறையாக திறந்தவெளியொன்றில் திறந்து விடப்பட்ட போது, சந்தோசத்தில் பூமியில் உருண்டு புரளும் அதன் செயற்பாடுகள் பார்ப்பவரின் இதயத்தை நெகிழ வைப்பதாக உள்ளது.
பிரேசிலில் உள்ள சாகச...
வவுனியாவில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்வு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று(23.05) இந்திய மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர் STEEL SILENCERZ உடன் இணைந்து இலங்கையின் முன்னணி மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர்கள் நடாத்திய சாகச நிகழ்வு 1ம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது.
இக் கலைஞர்கள் செய்துகாட்டிய...
கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா : மனதை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)
உலகப் புகழ்பெற்ற பேச்சாளராகவும் கோடிக்கணக்கானோருக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் Nick Vujicic தனது மகனுடன் விளையாடும் காட்சி.. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா?
மன்னாரில் ஓர் அதிசயம் : தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று!!(காணொளி)
மன்னார் வங்காலையில் நிலத்துக்கு கீழ் இருந்து தானாகவே ஊற்றெடுத்துப்பாயும் இயற்கை நீறூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதி அகழிப்பு பணியின் போதே இந்த நீறூற்று வெளிக்கிளம்பியுள்ளது.
இயற்கையின் கொடையான - அதிசயமான இந்த நீறூற்றை மக்கள் கூடி...
இவ்வளவு கேவலமான உலகமகா திருட்டிகளை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீர்கள்!!(காணொளி)
இவ்வளவு கேவலமான உலகமகா திருட்டிகளை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீர்கள்!!(காணொளி)
19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால்...