நடுவர்களை கண் கலங்க வைத்த பெண்ணின் நடனம்!!(வீடியோ)

தன் நடனத்தின் மூலம் பார்பவர்களை மட்டுமல்ல நடுவர்களையும் கண்கலங்க வைத்த இந்த பெண்ணின் நடனத்தை கொஞ்சம் பாருங்கள்..  

வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)

வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இயக்கம் – புவிகரன் நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...

பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

  பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது...

ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டி!!(படங்கள், காணொளி)

லிது­வே­னி­யாவில் ரமி­கலா கிரா­மத்தில் 645 ஆவது வரு­ட­மாக இடம்­பெற்ற ஆடு­க­ளுக்­கான அழ­கு­ராணிப் போட்­டியில் பெரு­ம­ள­வான ஆடுகள் கலந்து கொண்­டன. இந்­நி­லையில், தலை­நகர் வில்­னி­ய­ஸி­லி­ருந்து வடக்கே 150 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மேற்­படி போட்­டியில்...

பாம்புடன் வாழும் அதிசய சிறுமி!!

  கிறிஸ்டா குறைனோ என்ற 9 வயது சிறுமி பாம்புடன் தனது வாழ்க்கையை நடத்திவரும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சிறுமி தனது வாழ்க்கையில் அதிக நேரத்தை பாம்புடனே கழித்து வருகிறார்.

கத்தி முனையில் பெண்ணிடம் அரங்கேறும் கொள்ளைச் சம்பவம்!!(வீடியோ)

ATM இல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் கத்தி முனையில் அரங்கேறும் கொள்ளைச் சம்பவத்தை கொஞ்சம் பாருங்கள்..  

சிலையாக மாறும் நாய் : வியக்க வைக்கும் காணொளி!!

இங்கிலாந்தில் ரெல்பி இனத்தைச் சேர்ந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று புரியும் சாகசம் அனைவரையும் வியக்க வைக்கின்றது. செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பல்வேறு சாகசங்களை புரிகின்றன. எனினும் இங்கிலாந்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று ஒரு...

6 வயதில் இப்படி ஒரு அசாத்திய திறமையா??(வீடியோ)

இந்த வீடியோவை பார்த்தபின்பு நீங்களும் இவருக்கு ரசிகர் ஆகிவிடுவீர்கள்..

இந்தக் கின்னஸ் சாதனையை கொஞ்சம் பாருங்கள் : இவர்களின் திறமையை உங்களால் பாராட்டாமல் இருக்கவே முடியாது!!(வீடியோ)

புத்தகங்களைக் கொண்டு அசாத்தியமாக படைக்கப்பட்ட இவர்களின் திறமையை நீங்களும் கொஞ்சம் பாருங்கள். இவைகளைப் பாராட்ட நினைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.    

உலகின் அதி பயங்கர மனிதர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது பொதுவான பேச்சு வழக்கு. பொதுவாக மேற்கந்தை நாடுகளில் இருப்பவர்களுக்கு பச்சை குத்துதல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பச்சை குத்துதலில் முன்னிலை...

பச்சோந்தியிடம் தன் வீரத்தை காட்டும் பாம்பு – சுவாரசிய வீடியோ.!

  கீரியும் பாம்பும் சண்டை போடுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு பாம்பு பச்சோந்தியுடன் சண்டை போட்டு பார்த்திருக்கிறீர்களா..? ஒரு பாம்புக்கும் பச்சோந்திக்கும் நடக்கும் சுவாரசியமான ஓர் குட்டி திகில் சண்டைக்காட்சிகளையே நீங்கள் இன்று பார்க்கப்போகிறீர்கள். https://youtu.be/rtkHNMk2jdE

இணையத்தில் தீயாய் பரவும் குடிமகனின் சாகசம்!!(வீடியோ)

நபர் ஒருவர் ஒரு போத்தல் வொட்காவை சிறிது நேர இடைவெளியுமின்றி ஒரே தடைவையில் குடித்து முடித்துள்ளார். இந்த சாகச காணொளி தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

33 அடி நீளமான இராட்சித பாம்பு கண்டுபிடிப்பு!!(வீடியோ)

33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி...

அப்பிளில் சுடுநீரை ஊற்றுவதால் நடக்கும் அதிர்ச்சிக் காட்சியைப் பாருங்கள்!!(காணொளி)

தினமும் அப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். அப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது....

இதற்கு பெயர் நடனமா கொலை வெறியா??

நீங்கள் இதுவரை பலவகையான நடனங்களை பார்த்து இருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு கொலைவெறி நடனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..