உலக தங்க சந்தையில் அதிர்வு : 7 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சி!!

துருக்கியின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டு நாணயமான 'லிரா'வின் (Lira) மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, துருக்கி மத்திய வங்கி தனது தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 13...

பிரபல நடிகை கார் விபத்தில் பலி : தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!!

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த நடிகையும் மாடலுமான 30 வயதான ஹர்ஷில் காலியா ஜெய்ப்பூரில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தார். ஹர்ஷில் காலியா, 2021 இல் 'மிஸ் திவா ராஜஸ்தான்' போட்டியில் முதல் ரன்னர் அப்...

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : நண்பியுடன் சென்றபோது துயரம்!!

இத்தாலியின் மிலான் நகரில், நேற்று முன் தினம்(21) இரவு, சிவப்பு போக்குவரத்து விளக்கை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கையர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார்சைக்கிள் பயணித்த...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை!!

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up)...

மிஸ் ஜேர்மனி அழகிப்பட்டம் வென்றுள்ள அகதிப்பெண்!!

சிரியாவிலிருந்து ஜேர்மனிக்கு அகதியாக வந்த இளம்பெண்ணொருவர், 2026ஆம் ஆண்டுக்கான மிஸ் ஜேர்மனி பட்டத்தை வென்றுள்ளார். சிரியாவில் பிறந்த ரோஸ் மாண்டி (Rose Mondy, 26) சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரது குடும்பம் சிரியா உள்நாட்டு...

சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு : துயரத்தில் உறவுகள்!!

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்த 5 பேரில்,...

மனைவி, 3 மகள்களையும் கழுத்தறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய கணவன்!!

சூதாட்டப் பழக்கத்தால் கடன் சுமை அதிகரித்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் காய்கறி வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளையும் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து...

இயக்குநரை கடத்தி நகை பறிப்பு : நடிகை உட்பட 11 பேர் கைது!!

பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஒருவரை மர்மமான முறையில் கடத்தி, தாக்கிய வழக்கில் கன்னட நடிகை உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச்...

திடீர் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்!!

புதிய இணைப்பு ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. முதலாம் இணைப்பு மறு அறிவித்தல் வரை ஈரான் வான்வெளியை...

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன் : நேரில் பார்த்த சகோதரி!!

லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில்...

மருத்துவ கனவுடன் காத்திருந்த இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் கல்வி கற்கும் வாய்ப்பு!!

பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து...

ஐரோப்பாவில் கோர விபத்து : இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் உள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கி...

கனடாவுக்கான மாணவர் விசாவில் அதிரடி மாற்றம் : இனி புதிய நடைமுறைகள்!!

சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) 2026 முதல் நடைமுறை செய்யப்படும் புதிய கல்வி...

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை : பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஹைதராபாதில் மென்பொறியாளராக பணியாற்றிவருபவர் ஷாந்தி ரெட்டி (Pinninti Vijaya Shanthi Reddy,...

அமெரிக்காவில் பனிப்புயல் : 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!!

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

பிக்பாஸ் பிரபல நடிகை சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா : கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை Shefali Jariwala சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி...