புதிய வியாபாரமாக தேள் விற்பனை!!
தேள் ஒன்று 10 ஆயிரம் முதல் அதற்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் நாட்டில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேள்களை விற்பனை செய்ய முயற்சித்த மற்றும் அதனை கொள்வனவு செயய முயற்சித்த...
இனி மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் கட்டணங்களை தபால்காரரிடமும் செலுத்தலாம்!!
மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் தபால்காரரிடம் செலுத்தலாம் என தபால்மா அதிபர் ரோஹன அபயரட்ன தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய,...
உலக சிறுவர் தினம் இன்று : சிறுவர் தினம் பற்றி உங்களுக்கு தெரியாதவை!!
உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி...
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...
சுனாமி 2004 : உலகின் கவனத்தை ஈர்த்த புகைப்படத் தொகுப்பு!!
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறான ஒரு புகைப்படத் தொகுப்பு..
...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...
லஞ்சம் பெற்றுக் கொண்டதாக 60 அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!!
அறுபது பாடசாலை அதிபர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரம் ஒன்றுக்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபர்கள் பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகத்...
இலங்கையில் 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் அச்சிடப்படமாட்டாது!!
இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது.
அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது. இந்தநிலையில் 10 ரூபா...
உலக சிறுவர்கள் தினம் இன்று!!
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு...
அனைத்து கடைகளிலும் தராசுகள் இருப்பது கட்டாயம்!!
நுகர்வோர் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் நிறை அளவு செய்ய ஒவ்வொரு கடைகளிலும் தராசு இருக்க வேண்டியது கட்டாயமென வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள அதிகாரத்தின் படி இந்த...
“முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் "முல்லைக் கவிதைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச...
வன்னி மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 3681 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1444 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 69 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 770 வாக்குகள்
அகில இலங்கை...
வவுனியாவில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்த யாழ்தேவி(படங்கள்)!!
23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநொச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
நாளை...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!
ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி...
41 இறாத்தல் எடையுடன் உயிருக்குப் போராடும் 10 மாத பெண் குழந்தை!!(படங்கள்)
10 மாத வயதில் 41 இறாத்தல் நிறையுடன் காணப்படும் பெண் குழந்தையொன்றின் இராட்சத தோற்றத்தை குணமாக்க பெற்றோர் போராடி வரும் சம்பவம் இந்திய ஜர்க்கன்ட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி...
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
இது தொடர்பில்...
















