இம்முறையும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை!!

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு...

சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ளார். இதேவேளை, தெரிவுக்குழுவில்...

வௌ்ளவத்தையில் இந்தியத் தம்பதிகள் சடலமாக மீட்பு!!

வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் தனியார் ஹோட்டல் ஒன்­றுக்குள் இருந்து நேற்று இந்­திய தம்­ப­தியர் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். ஹோட்டல் தரப்பு வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சட­லங்கள் மீட்கப்பட்டதாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சத்திரகிச்சைப்பிரிவு, இரத்த வங்கி திறந்து வைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப்பிரிவும், புதிய இரத்த வங்கியும் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் றாஜித சேனாரத்ன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சுகாதார...

யாழில் தேர்த் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருடி கையும் களவுமாக பிடிபட்ட யுவதி!!(படங்கள்)

யாழ். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று...

வவுனியாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்!!

வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில்...

வவுனியாவில் கள்ளி மரத்தில் அம்மனின் உருவம் : அதிசயத்தை பார்க்க குவியும் மக்கள்!!(படங்கள்)

வவுனியா, தோணிக்கல், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றின் வேலியில் உள்ள கள்ளி மரத்தில் அம்மனின் முகம் தென்படுகின்றது. நேற்று பிற்பகல் குறித்த மரத்தை துப்பரவு செய்த போதே இதனைக்கண்டுள்ளனர். வீடு ஒன்றின் வேலியில்...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பிற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பிற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிங்களத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு நகரில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீருடை...

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் விவகாரம் மே மாதம் வரை ஒத்திவைப்பு!!

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­கவ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை என்ற சட்டத்தை தற்காலிகமாக மே மாதம் வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­கவ­சங்கள் நாளை இன்று(02.04)...

சீகிரியவில் கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பு : ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!

சீகிரியா வளாகத்தில் கண்ணாடி சுவரில் புரதான எழுத்து வரிகள் உள்ள பகுதியில் இரண்டு சொற்களை கிறுக்கிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி...

வவுனியாவில் மன்னார் ஆயர் இல்லத்தவர்களால் நிலம் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள தமது நிலத்தை மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அக் காணி உரிமையாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. நேற்று புதன்கிழமை மாலை வவுனியா,...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மஹேல ஜெயவர்தனவிற்கு முக்கிய பதவி?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கௌரவ பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்மூலம் இலங்கை கிரிக்கெட்டை...

முட்டாள்கள் தினமான இன்று புகைப்பிடிப்போருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வினோத முதியவர்!!

முட்டாள்கள் தினமான இன்று மட்டக்களப்பில் உள்ள முதியவர் ஒருவர் புகைபிடிப்பவர்களுக்கு வினோதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு செய்தியொன்றை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனது மாட்டு வண்டியில் வினோதமான முறையில்...

உயிரைக் காவுகொண்ட கண்ணாடிப் பாளங்கள் : சம்பவத்தை பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு : ஓர் பரிதாப சம்பவம்!!

கண்ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்பனை செய்யும் நிறுவன களஞ்சிய அறையில் கண்ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்ததில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரண மடைந்துள்ளார். இதைப்...

எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் மேலும் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி!!

அட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு...

25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய...