அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 3 இலங்கை தமிழர்களை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில்...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு வட மாகாண கல்வி அமைச்சர் திடீர் விஜயம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 100 வருடத்தைக் கடந்த ஒல்லாந்தர் காலக் கட்டடம் ஒன்றின் பழமையைப் பேணும் பொருட்டு புனரமைக்கும் நோக்குடன் நேற்று மதியம் 1.00 மணியளவில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்...

கிரிக்கெட் பைத்தியம் ஒழியும்வரை இந்திய அணி தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும் :  ராம் கோபால் வர்மா!!

உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும்  சூழலில், அவர்களை வெறுப்பேற்றுவது போன்று ட்விட்டரில் எழுதியுள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா. என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும்...

இந்தியாவின் வெற்றிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட தமிழ் ரசிகர்!!

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார். உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள்...

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன கோடரி ஒன்றினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொலநறுவை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலநறுவையில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல்...

விபூசிகா தாயாருடன் செல்லலாம் : நீதிமன்றம் அனுமதி!!

பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை தாயாருடன் ஒப்படைக்க கிளிநொச்சி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஜெயக்குமாரி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்....

இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்!!

இந்திய அணியின் இரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல...

இந்தியாவை 95 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா : இந்திய அணித் தலைவர் டோனி மற்றும் வீரர்களின்...

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி...

தோனியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!

இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்...

திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது இலவச WiFi திட்டம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக...

நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்!!

நைஜீ­ரி­யாவில் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றப்­பட்ட நக­ரொன்­றி­லி­ருந்து 11 வயது மற்றும் அதற்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சுமார் 500 சிறு­வர்கள் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்படுகி­றது. போகோ ஹராம் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து இந்த மாத ஆரம்­பத்தில் படை­யி­னரால் கைப்பற்றப்பட்ட டமாஸக்...

ரணில் நாளை வடக்கு விஜயம்!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளிநொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். அத்­துடன் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி...

கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்து கொன்ற தீவிரவாதிகள் : வேடிக்கை பார்த்த மக்கள்!!

ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். கொலை, கொள்ளை, கள்ளக்காதல் மற்றும் மத அவமதிப்பு போன்றவைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலில்...

யாழ்ப்பாணம் ஏழாலை பாடசாலை நீர்தாங்கில் நஞ்சு கலந்தவர் கைது!!

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை   செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ம் திகதி திங்கட்கிழமை கைது...

மீண்டும் வருகிறது தலைக்கவசத் தடை!!

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய தடை விதிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான்...

சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார். யு.எல்.868 என்ற...