வில்வித்தையில் தேசிய சாதனை படைத்த 3 வயதுச் சிறுமி!!

கடந்த 2010ம் ஆண்டு பொதுநலவாய போட்டிக்குப் பின்னர் நிகழ்ந்த வீதி விபத்தில் சர்வதேச வில்வித்தை வீரர் செருகொரி லெனின் மரணமடைந்தார். அவரது இளைய சகோதரி ஷிவானி. அண்ணனை போலவே வில்வித்தையில் கலக்குகிறார் 3வயதே...

142 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது!!

ஜெர்மனி ஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் டிக்னே பகுதிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. துசெல்டொர்ப் பகுதியில் இருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்கு...

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்ப்படுத்துவதற்கான வயதெல்லை அதிகரிப்பு!!

நீதிமன்றத்தில் சிறுவர்களை ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதில் இருந்து 12 வயது வரை அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக...

சிலிர்ப்பூட்டும் அரையிறுதிப் போட்டி : இறுதிவரை போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து : கண்ணீரால் அரங்கத்தையே...

ஒக்லண்டில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 38 ஓவர்கள்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய மூவருக்கு விடுதலை : சாரதி கைது!!

கர்ப்ப்பிணித் தாய்மார்களுக்கு புழுக்கள் அடங்கிய பொருட்களை வழங்கிய கினிகத்தேனை பகுதியில் உள்ள மூவரிடம் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டு, விடுதலை செய்துள்ளது. ஒரு தனியார் தொகை கடை உரிமையாளருக்கும், இவ்வாறான பொருட்களை பெற்றுக்கொண்ட கினிகத்தேனை கூட்டுறவு...

ஜூன் மாதம் தொடக்கம் மஹாபொல புலமை பரிசில் 5000 ரூபாவாக அதிகரிப்பு!!

மஹாபொல மாணவர் புலமைப் பரிசில் தொகையை 2500 ரூபாவில் இருந்து 5000 ரூபாவரை அதிகரிக்கும் திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் மஹாபொல புலமைப் பரிசில் பெறாத...

வவுனியாவில் ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் இன்று(23.03) ஆர்ப்பாட்டமொன்று வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதன்போது காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை எனவும்...

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் இன்று தொடக்கம் புதிய நடைமுறை!!

இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை செயற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை...

‘சிங்கப்பூரின் தந்தை’ லீ க்வான் யூ மரணம்!!

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ க்வான் யூ, தனது 91 வயதில் இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் காலமானார். நவீன சிங்கப்பூரை உருவாக்கி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி...

காணாமல் போன முதியவா் 15 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்பு!!

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் ஒருவா் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த...

அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து : போராடித் தோற்ற மேற்கிந்திய தீவுகள்!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல்!!

கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு கொடுப்பனவாக 20,000 ரூபாவினை இன்று முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பொலனறுவையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படும். சுகப்...

விபூசிகாவுக்கு தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களை மீளக் கட்டியெழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற...

இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த குப்டில் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 393 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண கடைசி காலிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை குவித்துள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய...

சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!!

சீகிரிய குன்றின் சித்திரங்கள் மீது கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சிடம் கேட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி,...

22 பாஸ்போட்கள், 8 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது!!

பல்வேறு நபர்களின் பாஸ்போட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார். பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய...