அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு!!
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து...
ஊக்கமருந்து பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு...
வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு புணரமைப்பு செய்யப்பட்டு இன்று காலை 10 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்...
இதயங்களை இணைப்பதற்கு முன் ஜனாதிபதி தழிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் பா. உ. சிவமோகன்!!
06.12.2015 அன்று முத்தயன்கட்டு பிரதேச மக்களின் பிரச்சனைகளையிட்டு அறிந்து கொள்ளும் மக்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பின்வருமாறு தெரிவித்தார்..
வடக்குக்கும் தெற்கிற்கும் இடையே மக்களின் இதயங்களை...
வவுனியாவில் பாடசாலை சீருடைகளைப் பெற்றுக் கொள்ளுமிடங்கள்!!
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என...
தஜிகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் : டெல்லி, பஞ்சாப்பும் குலுங்கியது!!
தஜிகிஸ்தான் நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
எனினும் நடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசதம் ஆகிய பகுதிகளில்...
யாழ் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி - புத்தூர் அன்னம்மாள் ஆலயத்திற்கு...
இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!
இத்தாலி - மிலானோ நகரிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து இலங்கை இளைஞர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரவில - முதுகட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒருவரே...
தமிழக மக்களுக்கு வட மாகாண சபை ஊடாக உதவலாம்!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வடமாகாண சபை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட...
வவுனியா தமிழ் மன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும்!!(படங்கள்)
தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப்பகிர்வும் எனும் வாசிப்புத் தொடர்பான இம்மாதத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (05.12.2015) மாலை 3 மணியளவில் வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் சிறப்புற ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில், வாசிப்பில்...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
கடந்த நாட்களில் நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வடபுலத்து மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டும் இடம்பெயா்ந்தும் இருந்ததை நாம் யாவரும் அறிவோம்.
அந்த வகையில் மன்னாா் மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய ஒன்றியத்தினால் மன்னாா் மாவட்ட...
இணையம் தொடர்பாக 2600 முறைப்பாடுகள் : சமூக வலைத்தளங்களில் அவதானமாக இருங்கள்!!
இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு...
சென்னையில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்!!
சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக...
பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசிகளைக் கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் நுவரெலியாவில்!!
கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த...
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் தமிழக மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!!
இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு உதவ வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்க்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் என்பன கோரப்படுகின்றன.
உதவி செய்ய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!
முல்லைத்தீவுமாவட்டத்தில் தண்ணியூற்று உற்றங்கரை புதரிகுடா சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக...
















