ரயிலில் மோதுண்டு வவுனியா இளைஞன் பலி!!
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த ரயில் மிதி பலகையில் பயணம் செய்தவர் அதே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மிதி பலகையில் பயணம் செய்து கொண்டிருந்தவர் தவறி விழுந்து அதே ரயிலில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது....
14 வயது இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!!
14 வயதான இளம் பெண்ணுடன் 7 மாதங்கள் குடும்பம் நடத்திய 23 வயதான இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ், குறித்த இளைஞர் கைது...
யாழ். சுன்னாகத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!!
ஆலயம் ஒன்றில் நடைபெற்ற அன்னதானத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது தனிப்பட்ட குரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் பாடுகாயமடைந்தனர். அவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சுன்னாகம் மதவடி...
பருவநிலை மாற்றத்தால் பாரிய பாதிப்பு : ஐநா எச்சரிக்கை!!
புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான...
காதலி ஏமாற்றியதால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விட்டு தற்கொலை செய்த யாழ். இளைஞன்!!
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிரூபன் நவரட்ணம் என்ற 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில்...
தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவரை அடையாளம் காட்டினார் ஜெர்மனிய யுவதி!!
தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞரை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், ஜெர்மனிய யுவதி அடையாளம் காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 4ஆம் திகதிவரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பம்பலபிட்டியில் உள்ள இரவு...
அமெரிக்காவில் இருந்து தமிழ் குடும்பமொன்றை வெளியேற்ற முயற்சி!!
அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும்...
இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் பேய்பால் முறைமை அமுல்!!
சர்வதேச இணையத்தள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பேய்பால் முறைமை இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சட்டத்தின் படி...
கொழும்பு மக்களின் அதிக விருப்பு ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு!!
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி அவர் 139 034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115 638...
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இனம் படத்தில் இருந்து நீக்கம் : இயக்குனர் லிங்குசாமி!!
இனம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் என். லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
அன்புள்ள தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இலங்கைத் தமிழர்களின்...
மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், ஆசனங்கள் விபரம்!!
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி இரண்டு மாகாணங்களிலும் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.
மேல் மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்த கட்சிகள் பெற்ற...
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவனும் மாணவியும் விசம் அருந்தி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!
வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட காதல் தகராறு காரணமாக நேற்று முன்தினம் விசம் அருந்தியுள்ளார்.
விசம் அருந்திய மாணவி தான் விசம் அருந்திய தகவலினை தொலைபேசியில்...
இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் வாகன விபத்தில் காயமடைந்தவரைப் பார்த்த அதிர்ச்சியில் மரணம்!!
இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் வாகன விபத்தில் காயமடைந்தவரைப் பார்த்த அதிர்ச்சியில் திடீரென மரணமடைந்துள்ளார்.
நேற்று முற்பகல் புத்தளம் - குருநாகல் வீதியில் கெப் வண்டியில் சென்ற பிரித்தானிய பிரஜையின் வாகனம் மோதி...
வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்!!
குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப்...
திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு பெண்கள் இருவர் கைது!!
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொழும்பைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணை நடந்து வருகின்றது.
கொழும்புவிலிருந்து பிற்பகல் 3...
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் முதல் அணியாக நுழைந்த இந்தியா!!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 உலக கிண்ணத் தொடர் லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
நேற்றைய போட்டியில் இந்திய - பங்களாதேஷ்...
















