5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்து எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல!!

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்து செய்யாதிருக்க அமைச்சரவை தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் 2016ம் ஆண்டு தொடக்கம் நடைபெறாது எனவும் அதற்கு...

முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்டார் ராதிகா சிற்சபேசன்!!

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் செய்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் புதுக்குடியிருப்பு,...

யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி அறுவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச – வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு!!(படங்கள்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்ரவனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன....

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம்!!

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என குறிப்பிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள்...

இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது : கஜேந்திரகுமார் சூளுரை!!

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

பள்ளிவாசல்களை தாக்குமாறு புத்தர் போதிக்கவில்லை : விக்ரமபாகு கருணாரட்ன!!

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

ஆனையிறவில் தாய்க்கும் சிசுவுக்கும் எமனாக வந்த டிப்பர் வாகனம்!!

ஆனையிறவுப் பகுதியில் ஏ–9 வீதியில் இன்று இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்தில் முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (22), செந்தூரன் கின்சிலி (...

புதுவருட கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம் : ஜனாதிபதியின் மகன் உயர் தப்பினார்!! (படங்கள்)

புதுவருட கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டலிலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட...

குரோதங்கள் அற்ற அரசியலே என் எதிர்பார்ப்பாகும் : சனத் ஜயசூரிய!!

வைராக்கியம் மற்றும் குரோதங்கள் அற்ற அரசியல் பயணமே தனது எதிர்பார்ப்பு என தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவை வரவேற்பதற்காக, மாத்தறையில் நேற்று...

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்ற செய்தி உண்மையில்லை!!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...

இந்த ஆண்டு அபிவிருத்தியை நோக்கிய பயணமாக அமையும் : வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!!

மலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள...

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான தேரர் பிணையில் விடுதலை!!

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல்...

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் பாரிய‌ தீ விபத்து!!

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.20 மணியளவிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இந்த...

தற்கொலை நடத்த வந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பா : கொந்தளிக்கும் பொன்சேகா!!

தற்கொலை தாக்குதல் நடத்த வந்த பெண்ணுக்கும் எனக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக பிரதியமைச்சர் சரண குணவர்தன சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இதற்கு...