வெளிநாடுகளிற்கு தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!!

வெளிநாடுகளிற்கு தங்க ஆபரணங்களை அணிந்து செல்வது குறித்து முன்வைக்கப்பட்ட புதிய சட்டத்தை ரத்து செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பிலான சட்டத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. தங்க...

ஜெனிவாவில் இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார் : சரத் பொன்சேகா!!

சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான...

இன்று உலக மனித உரிமைகள் நாள்!!

இன்று உலக மனித உரிமைகள் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 4300 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமாகிறது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு பரீட்சை...

போலி அமெரிக்க டொலர் வைத்திருந்தவருக்கு 6 வருட கடூழிய சிறை!!

போலி அமெரிக்க 100 டொலர் பெுறமதியாக நான்கு தாள்களை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய 6 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நபர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம்...

இலங்கையில் நாளையும் நாளை மறுதினமும் துக்க தினமாக அறிவிப்பு!!

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, சுதந்திர போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி எதிர்வரும் டிசம்பர் 10 மற்றும் 11ம் திகதிகள் இலங்கையில் துக்க தினமாக பிரகடம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் நாட்டின் தேசியக் கொடியை...

கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!!

தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுரலிய - எலமோதர - அத்வெல்தொட்ட பகுதி வீடொன்றில் கடந்த 7ம் திகதி கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவி தன்...

சிங்கக் கொடியை ஏற்றமாட்டேன் : அமைச்சர் ஐங்கரநேசன் மறுப்பு!!

இலங்கையின் தேசியக் கொடியை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழர்களை இந்த தேசியக்கொடி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதன் காரணமாகவே அதனை புறக்கணிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஏற்பாட்டாளர்கள் அமைச்சர்...

மன்னாரில் இரண்டு இந்தியர்கள் கைது!!

மன்னாரில் சுற்றுலா வீசாவில் வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை தலைமன்னாரில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார்...

வட மாகாண சபைக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு!!

வட மாகாண சபைக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனினால் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான மாகாண...

4 மாநிலங்களிலும் காங்கிரஸூக்கு படுதோல்வி!!

இந்திய சட்டப்பேரவை தேர்தல் நடந்த 4 மாநிலங்களில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ. ஆட்சியை கைப்பற்றுகிறது. டெல்லியில் 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இம்முறை 3வது...

பொலிஸ், காணி அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்காகவே உருவாக்கப்பட்டன : இரா.சம்பந்தன்!!

தமிழ் மக்கள் தமது கூட்டமைப்புக்கு தேர்தலின்போது வழங்கிய ஆணையின்படி வடக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரத்துக்கு இலங்கை அரசாங்கம் வழிவிட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கியுள்ள...

ஜெகத் டயஸ் வீசா நிராகரிப்பு சர்ச்சை : விளக்கமளிக்க அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு!!

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்திரேலிய வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு அவுஸ்திரேலியா செல்ல வீசா...

அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன : ஜி.எல்.பீரிஸ்!!

இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா...

மண்டேலாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க தென்னாபிரிக்கா செல்கிறார் இலங்கை ஜனாதிபதி!!

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி...

வடக்கின் நிலமைகள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் ஆராய்ந்தனர் :இரா.சம்பந்தன்!!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கே பல பகுதிகளுக்கும் சென்று பார்த்துள்ளனர். சிவில் சமூகப்...