கடந்த ஒன்பது மாதங்களில் இணையத்தளம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!!
இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 80 சதவீதமானவை...
வவுனியா புதுக்குளம் வீதியில் விபத்து!!(படங்கள்)
இன்று (03.11.2015) காலை புதுக்குளம் வீதி சாஸ்திரிகூழாம்குளம் பகுதியில் மாட்டுடன் மோதிய வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
வேகமாக பயணித்த வாகனம் சந்தி ஒன்றில் திரும்ப முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடு...
மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் பாகுபாடின்றி வடமாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும்!அமைச்சர் சத்தியலிங்கம் !
மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், இரண்டு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்-நல்லுறவுக்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்தியலிங்கம் நேற்று 02.11.2015...
வவுனியா வர்த்தக சங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது!
வவுனியா வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையுடன் நில்லாமல், நாடளாவிய ரீதியில் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் நேற்று (02.11.2015) திங்கட்கிழமை நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப்...
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு!(படங்கள்,வீடியோ)
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாடில் இன்று(02.11.2015) வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நகர சபையின் கலாச்சார மண்டபத்தில்...
வவுனியா கனகராயன்குளத்தில் வீட்டிற்குள் புகுந்த வாகனம்!!(படங்கள்)
இன்று (02.11.2015) காலை 8.45 மணியளவில் A9 வீதி கனகராயன்குளத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கயஸ் ரக வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து...
பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி!!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தப்...
யாழில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
யாழ்.மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்களின் தாக்கம் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் இந் நோய்கள் தொடர்பாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை...
யாழில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!
கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், இன்று காலை இந்த நடவடிக்கை...
முஸ்லீம் மக்களின் காணிகளை மற்றவர்கள் அபகரிக்க விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை : பா. உ. சி.சிவமோகன்!!
31.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் றோயல் மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய...
224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது!!
எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள...
மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்!!
சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக...
ரயிலில் பிச்சை எடுத்தால் நாளை முதல் கைது!!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
மாத்தறை மோதலில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!
மாத்தறை, திஹகொட, கபுதுவ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் பின்னர் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
திஹகொட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த 8ஆம்...
மலசலகூட குழியில் விழுந்து 3 வயதுச் சிறுமி பலி!!
காத்தான்குடி - ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (30.10)...
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கார் தீயில் எரிந்து முற்றாக சேதம்!!
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்கவின் கார் நேற்று (30.10.2015) தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வவுனியா ஏ9 வீதியில் குறித்த காரினை அதன் சாரதி செலுத்திக் கொண்டிருந்த போது, வவுனியா, மூன்றுமுறிப்பு...
















