வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு (படங்கள்)!
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
இலங்கை மீனவர்கள் இந்தியாவில் 26 பேர் கைது..!
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கை மீனவர்கள் 26 பேர் இந்திய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியா குமரியில் வைத்து ஏழு படகுகளுடன் இந்த மீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று...
வடக்கு அமைச்சர்கள் பதவியேற்பை ஈ.பி.ஆர்.எல்.எப் புறக்கணிப்பு..!
வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் தமக்குரிய...
இலங்கை இராஜதந்திரி ஒருவர் ஐ.நா உயர் பதவிக்கு தெரிவு..!
இலங்கையின் இராஜதந்திரி ஒருவர் ஐக்கிய நாடுகளின் உயர் பதவி ஒன்றுக்கு தெரிவாகியுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட அமைச்சு ஆலோசகரான வருணஸ்ரீ தனபால ஐக்கிய நாடுகளின் 69வது அமர்வின் இரண்டாவது குழுவின் உதவி தலைவராக...
அடுத்த மாதம் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை..!
அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அரச...
இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது..!
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.
அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.
அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று முற்பகல் 11 மணிக்கு...
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு கோரிக்கை..!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத்...
சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது தமிழரசு கட்சி – சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு..!
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற...
அனைத்து கிரிகட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுகிறார் சச்சின்..!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது...
ஆசிரியர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டம்..!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்...
பேஸ்புக் மோகம் சமூதாயத்தை சீரழிக்கும் – ஜனாதிபதி..!
பேஸ்புக் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
பேஸ்புக் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேஸ்புக் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும்...
இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரதியமைச்சர்கள் விபரம்..!
ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:
சனத் ஜயசூரிய
லக்ஷமன் பெரேரா
சரத் வீரசேகர
வை.ஜி.பத்மசிறி
என்டனி விக்டர் பெரேரா
ஹேமால் குணசேகர
மொஹான் லால்...
தூத்துக்குடியில் 26 இலங்கை மீனவர்கள் கைது!!
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 26 பேரை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
குமரிக்கு தென்கிழக்கே 80 மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் 26 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை...
வட மாகாண சபை அமைச்சர்கள், தவிசாளர், பிரதி தவிசாளர் விபரம்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் பிரச்சினைக்கு சற்று முன்னர் தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட மாகாண அமைச்சர்கள் நியமனம் குறித்த விபரங்களை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு..
சபையின்...
புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம்- திகாம்பரம், பிரபா, ரங்கா ஆகியோருக்கு பதவிகள்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் புதிய பிரதியமைச்சர்கள் பலர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் புதிய பிரதியமைச்சர்கள் சத்தியப்...
வவுனியாவில் முதியோர் தினத்தை முன்னிட்டு பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி (படங்கள்)..!
வவுனியா மாவட்ட முதியோர்தின விழிப்புணர்வு செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி வவுனியா பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 9மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட சமூக...







